உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ரீஹரிக்கோட்டை

ஆள்கூறுகள்: 13°43′04″N 80°12′00″E / 13.7178°N 80.2000°E / 13.7178; 80.2000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஸ்ரீஹரிக்கோட்டா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஸ்ரீஹரிக்கோட்டை
శ్రీహరికోట (தெலுங்கு)
ஸ்ரீஹரிக்கோட்டை is located in ஆந்திரப் பிரதேசம்
ஸ்ரீஹரிக்கோட்டை
ஸ்ரீஹரிக்கோட்டை
ஸ்ரீஹரிக்கோட்டை is located in இந்தியா
ஸ்ரீஹரிக்கோட்டை
ஸ்ரீஹரிக்கோட்டை
இந்தியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 13°43′04″N 80°12′00″E / 13.7178°N 80.2000°E / 13.7178; 80.2000
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
பகுதிஇராயலசீமை
மாவட்டம்திருப்பதி
ஏற்றம்
1 m (3 ft)
மொழி
 • அலுவல்மொழிதெலுங்கு
அஞ்சல் குறியீட்டு எண்
524 124
வாகனப் பதிவுAP
அருகில் உள்ள நகரம்சூலூர் பேட்டை
தட்பவெப்ப நிலை (கோப்பென்)வறண்ட மற்றும் ஈர வெப்பமண்டலம் (வெப்பமண்டல சவன்னா காலநிலை)
Map
ஸ்ரீஹரிக்கோட்டை தீவு

ஸ்ரீஹரிக்கோட்டை (தெலுங்கு: శ్రీహరికోట) வங்காள விரிகுடா கரையோரம் இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தில் அமைந்துள்ள அரண் தீவு ஆகும். சென்னையிலிருந்து 80 கிமீ தொலைவில் அமைந்துள்ள இங்கு இந்தியாவின் விண்கல ஏவு நிலையமான சதீஸ் தவான் விண்வெளி மையம் உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் தன் விண்கலங்களை இங்கிருந்து ஏவுகிறது. 2008 அக்டோபர் 22 இல் சந்திரயான்-1 இங்கிருந்து ஏவப்பட்டது.

ஸ்ரீஹரிக்கோட்டை , பழவேற்காடு ஏரியை வங்காள விரிகுடாவிலிருந்து பிரிக்கிறது. ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்தைச் சார்ந்த புலிக்காடு நகரம் இத்தீவிலுள்ளது. அருகிலுள்ள நகரான சூலூர் பேட்டை 20 கிமீ தொலைவிலுள்ளது. இங்கு தொடர் வண்டி நிலையம் உள்ளது. சூலூர் பேட்டை சென்னையுடன் தேசிய நெடுஞ்சாலை 5 ஆல் இணைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீஹரிக்கோட்டை&oldid=4068072" இலிருந்து மீள்விக்கப்பட்டது