குண்டூர்
குண்டூர் | |||||||
City of Spices | |||||||
— நகரம் — | |||||||
ஆள்கூறு | 16°18′03″N 80°26′34″E / 16.3008°N 80.4428°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
பகுதி | கடலோர ஆந்திரம் | ||||||
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் | ||||||
மாவட்டம் | குண்டூர் | ||||||
ஆளுநர் | எசு. அப்துல் நசீர்[1] | ||||||
முதலமைச்சர் | ஜெகன் மோகன் ரெட்டி[2] | ||||||
மேயர் | எவருமில்லை | ||||||
ஆணையர் | எஸ். நாகலெட்சுமி | ||||||
எஸ்.பி. | |||||||
எம்.பி. | Galla Jayadev | ||||||
திட்டமிடல் முகமை | GMC, VGTMUDA | ||||||
மக்கள் தொகை • பெருநகர் |
(2001[update]) • 5,14,707 (2001[update]) | ||||||
பாலின விகிதம் | 1000 ♂/♀ | ||||||
மொழிகள் | தெலுங்கு | ||||||
---|---|---|---|---|---|---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு |
53.15 கிமீ2 (21 சதுர மைல்) • 30 மீட்டர்கள் (98 அடி) | ||||||
தட்பவெப்பம் • மழைவீழ்ச்சி |
Tropical (Köppen) • 889.1 mm (35.00 அங்) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | [http://குண்டூர் மாநகராட்சி குண்டூர் மாநகராட்சி] |
குண்டூர் (தெலுங்கு: గుంటూరు, உருது: گنٹور ) இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் பெயரும் அம்மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். குண்டூர் ஆந்திர மாநிலத்தின் நான்காவது பெரிய நகரமாகும். குண்டூர் மாவட்டத்தின் தலைநகரமும் கல்வி நடுவமும் இந்நகரமே ஆகும். குண்டூரில் விளையும் மிளகாய், பஞ்சு, புகையிலை ஆகியவை உலக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மொழி
[தொகு]தெலுங்கு மொழியே பிரதான மொழியாகும். உருது மொழியும் பரவலாகப் பேசப்படுகிறது. இவ்வூரில் வாழும் இசுலாமியர்கள் உருது மொழியை தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தெலுங்கையும் சரளமாக பேசுகின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]