கோட்டூரு தனதிப்பலு
Appearance
கோட்டூரு தனதிப்பலு
பாண்டவர்குகை பாண்டவர்குகை | |
---|---|
பௌத்த நினைவுச் சின்னங்கள் | |
ஆள்கூறுகள்: 17°31′39″N 82°54′29″E / 17.52750°N 82.90806°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | விசாகப்பட்டினம் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | AP |
அருகமைந்த நகரம் | விசாகப்பட்டினம் |
கோட்டூரு தனதிப்பலு (Kotturu Dhanadibbalu), இப்பௌத்த குடைவரையை உள்ளூர் மக்கள் பாண்டவர் குகை எனக் கூறுகின்றனர். இப்பௌத்தக் குடைவரை, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோட்டூரு கிராமத்தில் உள்ளது. [1]
வரலாறு
[தொகு]சாரதா ஆற்றின் கரையில் அமைந்த கோட்டூரு தனதிப்பலு, கிமு முதல் நூற்றாண்டு முதல் கிபி இரண்டாம் முடிய உள்ள காலத்திய பௌத்த தூபியும், பிக்குகள் தங்கி தியானம் செய்துவதற்கான குடைவரைகளும் உள்ளது. இப்பௌத்த தலத்தை உள்ளூர் மக்கள் தனதிப்பலு என்று அழைக்கின்றனர்.[2]"
படக்காட்சிகள்
[தொகு]-
கோட்டூரு தனதிப்பலுவின் சிதிலமடைந்த செங்கல் தூபி
-
தனதிப்பலு பௌத்தக் குடைவரைகள்
-
சிதிலமடைந்த தூபிகள்
-
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ [1]
- ↑ "Archeological Survey of India". Asihyd.ap.nic.in. Archived from the original on 2014-09-21. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.