தார் மக்களவைத் தொகுதி
Appearance
தார் | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
தார் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மத்திய இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1962 |
மொத்த வாக்காளர்கள் | 1,193,065 |
ஒதுக்கீடு | ST |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
தார் மக்களவை தொகுதி என்பது இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தார் மக்களவைத் தொகுதி 1967-இல் உருவாக்கப்பட்டது. இது தார் மாவட்டம் முழுவதையும், இந்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியுள்ளது.
சட்டமன்றப் பிரிவுகள்
[தொகு]தற்போது, தார் மக்களவைத் தொகுதியில் பின்வரும் எட்டு சட்டமன்றத் தொகுதிகள்உள்ளன.
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
196 | சர்தார்பூர் (ST) | தார் | பிரதாப் கிரெவால் | இதேகா | |
197 | காந்த்வானி (ப.கு.) | உமாங் சிங்கார் | இதேகா | ||
198 | குசி (ப.கு.) | சுரேந்திர சிங் பாகேல் | இதேகா | ||
199 | மனாவர் (ப.கு.) | மருத்துவர் கீராலால் அலவா | இதேகா | ||
200 | தரம்புரி (ப.கு.) | கலுசிங் தாகூர் | பாஜக | ||
201 | தார் | நீனா விக்ரம் வர்மா | பாஜக | ||
202 | பத்னவர் | பன்வர் சிங் சாகாவத் | ஐஎன்சி | ||
209 | டாக்டர் அம்பேத்கர் நகர்-மோவ் | இந்தூர் | உஷா தாகூர் | பாஜக |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | பாரத் சிங் சௌகான் | பாரதிய ஜனசங்கம் | |
1967 | |||
1971 | |||
1977 | ஜனதா கட்சி | ||
1980 | பதேக்பனுசின்க் | இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ. | |
1984 | பிரதாப் சிங் பாகேல் | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | சூரஜ் பானு சோலங்கி | ||
1991 | |||
1996 | சத்தர் சிங் தர்பார் | பாரதிய ஜனதா கட்சி | |
1998 | கஜேந்திர சிங் ராஜுகேடி | இந்திய தேசிய காங்கிரசு | |
1999 | |||
2004 | சத்தர் சிங் தர்பார் | பாரதிய ஜனதா கட்சி | |
2009 | கஜேந்திர சிங் ராஜுகேடி | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | சாவித்ரி தாகூர் | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | சத்தர் சிங் தர்பார் | ||
2024 | சாவித்ரி தாக்கூர் |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | சாவித்ரி தாக்கூர் | 794,449 | 55.75 | 2.02 | |
காங்கிரசு | இராதேசியம் முன்வேல் | 575,784 | 40.04 | ▼2.08 | |
நோட்டா | நோட்டா | 15,651 | 1.1 | ||
வாக்கு வித்தியாசம் | 218,665 | 15.71 | |||
பதிவான வாக்குகள் | 14,25,044 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
2019
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | சத்தர் சிங் தர்பார் | 7,22,147 | 53.73 | ||
காங்கிரசு | கிர்வால் தினேஷ் | 5,66,118 | 42.12 | ||
நோட்டா | நோட்டா | 17,929 | 1.33 | ||
பசக | குல்சிங் ராம்சிங் காவாசே | 13,827 | 1.03 | ||
வாக்கு வித்தியாசம் | 1,56,029 | 11.61 | |||
பதிவான வாக்குகள் | 13,44,174 | 75.26 | +10.72 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
2014
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | சாவித்ரி தாக்கூர் | 5,58,387 | 51.84 | ||
காங்கிரசு | உமாங் சிங்கார் | 4,54,059 | 42.16 | ||
நோட்டா | நோட்டா | 15,437 | 1.43 | ||
வாக்கு வித்தியாசம் | 1,04,328 | 9.68 | |||
பதிவான வாக்குகள் | 10,76,816 | 64.54 | |||
பா.ஜ.க gain from காங்கிரசு | மாற்றம் |
2009
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | கஜேந்திர சிங் ராஜூகேதி | 3,02,660 | 46.21 | ||
பா.ஜ.க | முக்கம் சிங் கிராதே | 2,99,999 | 45.81 | ||
பசக | அஜய் ரவாத் | 16,082 | 2.46 | ||
வாக்கு வித்தியாசம் | 2,661 | 0.41 | |||
பதிவான வாக்குகள் | 6,54,736 | 54.69 | |||
காங்கிரசு gain from பா.ஜ.க | மாற்றம் |