உள்ளடக்கத்துக்குச் செல்

இரத்லம் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 23°20′N 75°03′E / 23.33°N 75.05°E / 23.33; 75.05
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரத்லம்
மக்களவைத் தொகுதி
இரத்லம் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்12,46,756
ஒதுக்கீடுபழங்குடியினர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
அனிதா நாகர்சிங் சவுகான்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024 இந்தியப் பொதுத் தேர்தல்

இரத்லாம் மக்களவைத் தொகுதி (Ratlam Lok Sabha constituency) முன்னர் ஜாபுவா மக்களவைத் தொகுதி என்றழைக்கப்பட்டது. இது மத்திய இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி பழங்குடியினத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயத்தைத் தொடர்ந்து 2008 ஆம் ஆண்டில் இந்தத் தொகுதி ரத்லாம் என்று மறுபெயரிடப்பட்டது.[1] இந்தத் தொகுதி அலிராஜ்பூர் மற்றும் ஜாபூவா மாவட்டங்கள் முழுவதையும் இரத்லாம் மாவட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியது.

சட்டப்பேரவைத் தொகுதிகள்

[தொகு]

தற்போது, இரத்லாம் மக்களவைத் தொகுதி பின்வரும் எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளைக்கொண்டுள்ளது.[2]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
191 அலிராஜ்பூர் (ப/கு) அலிராஜ்பூர் செளகான் நாகர் சிங் பாரதிய ஜனதா கட்சி
192 ஜோபோத் (ப/கு) சேனா மகேசு பட்டேல் இந்திய தேசிய காங்கிரசு
193 ஜாபூவா (ப/கு) ஜாபூவா விக்ரந் பூர்யா இந்திய தேசிய காங்கிரசு
194 தாண்ட்லா (ப/கு) வீர்சிங் பூர்யா இந்திய தேசிய காங்கிரசு
195 பெத்லாவ்ட் (ப/கு) நிர்மலா பூரியா பாரதிய ஜனதா கட்சி
219 இரத்லம் ஊரகம் (ப/கு) இரத்லம் மத்துராலால் தாமர் பாரதிய ஜனதா கட்சி
220 இரத்லம் நகரம் சேத்தன்யா காசியாப் பாரதிய ஜனதா கட்சி
221 சைலானா (ப/கு) கமலேசுவர் தோதியார் பாரத் ஆதிவாசி கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1952 அமந் சிங் தாமர் இந்திய தேசிய காங்கிரசு
1957
1962 ஜமுனா தேவி
1967 சூர் சிங்
1971 பகீரத் பன்வார் சம்யுக்தா சோசலிச கட்சி
1977 ஜனதா கட்சி
1980 திலீப் சிங் பூரியா இந்திய தேசிய காங்கிரசு
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989
1991
1996
1998 காந்திலால் பூரியா
1999
2004
2009
2014 திலீப் சிங் பூரியா பாரதிய ஜனதா கட்சி
2015^ காந்திலால் பூரியா இந்திய தேசிய காங்கிரசு
2019 குமண் சிங் தாமோர் பாரதிய ஜனதா கட்சி
2024 அனிதா நாகர்சிங் சவுகான்

^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: இரத்லம்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அனிதா நகார்சிங் சவுகான் 795863 51.93
காங்கிரசு கந்திலால் பூரியா 588631 38.41
நோட்டா நோட்டா (இந்தியா) 31735 2.07
வாக்கு வித்தியாசம் 207232
பதிவான வாக்குகள் 1532643 72.94 2.76
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

2009 பொதுத் தேர்தல்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Three new faces in Cong candidates' list". Central Chronicle. March 14, 2009. Archived from the original on July 17, 2011.
  2. "Three new Parliamentary seats come into existence Dewas, Tikamgarh and Ratlam in Shajapur, Seoni and Jhabua out". Department of Public Relations, Madhya Pradesh government. December 19, 2008. Archived from the original on June 21, 2009.
  3. https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S1224.htm

வெளி இணைப்புகள்

[தொகு]