உள்ளடக்கத்துக்குச் செல்

சாதோல் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 23°18′N 81°24′E / 23.3°N 81.4°E / 23.3; 81.4
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாதோல்
மக்களவைத் தொகுதி
Map
சாதோல் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
சட்டமன்றத் தொகுதிகள்ஜெய்சிங்நகர்
ஜைத்பூர்
கோத்மா
அனூப்பூர்
புஷ்ப்ராஜ்கட்
பாந்தவ்கட்
மான்பூர்
பர்வாடா
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்17,77,185[1]
ஒதுக்கீடுபழங்குடியினர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
இமாத்ரி சிங்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019

சாதோல் மக்களவைத் தொகுதி (Shahdol Lok Sabha constituency) என்பது மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி பழங்குடியினத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது அனுப்பூர் மற்றும் உமரியா மாவட்டங்களையும், சாதோல் மற்றும் கட்னி மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது.[2]

சட்டமன்றப் பிரிவுகள்[தொகு]

தற்போது, 2008ஆம் ஆண்டில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டதிலிருந்து, சாதோல் மக்களவைத் தொகுதி பின்வரும் எட்டு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[2]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
84 ஜெய்சிங்நகர் (ப/கு) ஷட்டோல் மாவட்டம் மணீசு சிங் பாரதிய ஜனதா கட்சி
85 ஜைத்பூர் (ப/கு) ஜெய்சிங் மாரவி
86 கோத்மா அனூப்பூர் மாவட்டம் திலீப் ஜெய்சுவால்
87 அனூப்பூர் (ப/கு) பிசாகுலால் சிங்
88 புஷ்ப்ராஜ்கட் அனூப்பூர் புந்தேலால் சிங் மார்க்கோ இந்திய தேசிய காங்கிரசு
89 பாந்தவ்கட் (ப/கு) உமரியா மாவட்டம் சிவநாராயணன் சிங் பாரதிய ஜனதா கட்சி
90 மான்பூர் (சட்டமன்றத் தொகுதி) (ப/கு) மீனா சிங் (மத்தியப் பிரதேசம்)
91 பர்வாடா (சட்டமன்றத் தொகுதி) (ப/கு) கட்னி மாவட்டம் தீரேந்திர பகதூர் சிங்

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1952[3] இரந்தமான் சிங் கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி
பகவான் தத்தா சாசுதிரி சமதர்ம கட்சி
1957 கமல் நரேன் சிங்[4] இந்திய தேசிய காங்கிரசு
1962 புத்த சிங் உத்தியா[5] சமதர்ம கட்சி
1967 கிரிஜா குமாரி[6] இந்திய தேசிய காங்கிரசு
1971 தன் சா பிரதான்[7] சுயேச்சை
1977 தல்பத் சிங் பரசுதே[8] ஜனதா தளம்
1980 தல்பீர் சிங் இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.)
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 தல்பத் சிங் பரசுதே ஜனதா தளம்
1991 தல்பீர் சிங்[9] இந்திய தேசிய காங்கிரசு
1996 கியான் சிங் பாரதிய ஜனதா கட்சி
1998[10]
1999[11] தல்பத் சிங் பரசுதே
2004[12]
2009 ராஜேஷ் நந்தினி சிங் இந்திய தேசிய காங்கிரசு
2014 தல்பத் சிங் பரசுதே பாரதிய ஜனதா கட்சி
2016^ கியான் சிங்
2019 இமாதிரி சிங்
2024

^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்[தொகு]

2024[தொகு]

2024 இந்தியப் பொதுத் தேர்தல்: சாதோல்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இமாதரி சிங் 711143 61.73
காங்கிரசு புந்தேலால் சிங் மார்க்கோ 313803 27.24
நோட்டா நோட்டா (இந்தியா) 19361 1.68
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 1152013 64.68
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
  2. 2.0 2.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  3. "General Election, 1951 (Vol I, II)". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  4. "General Election, 1957 (Vol I, II)". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  5. "General Election, 1962 (Vol I, II)". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  6. "General Election, 1967 (Vol I, II)". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  7. "General Election, 1971 (Vol I, II)". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  8. "General Election, 1977 (Vol I, II)". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  9. "General Election, 1991 (Vol I, II)". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  10. "General Election, 1998 (Vol I, II)". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 3 May 2023.
  11. "General Election, 1999 (Vol I, II, III)". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  12. "General Election 2004". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
  13. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS1212.htm#

வார்ப்புரு:Umaria district

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதோல்_மக்களவைத்_தொகுதி&oldid=4031573" இலிருந்து மீள்விக்கப்பட்டது