போபால் மக்களவைத் தொகுதி
Appearance
போபால் மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
போபால் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மத்திய இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 23,39,411[1] |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
போபால் மக்களவைத் தொகுதி (Bhopal Lok Sabha constituency) என்பது மத்திய இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த மக்களவைத் தொகுதி தற்போது போபால் மாவட்டம் முழுவதையும் மற்றும் செகோர் மாவட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியது.
சட்டப்பேரவை பிரிவுகள்
[தொகு]மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீசுகரில் உள்ள மற்ற மக்களவைத் தொகுதிகளைப் போலவே, துர்க் போன்ற சில இடங்களுடன் (ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது), போபால் மக்களவைத் தொகுதியும் இதன் பிரிவுகளாக 8 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளன.
# | பெயர் | மாவட்டம் | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
149 | பெரேசியா (ப. இ.) | போபால் | விசுணு கத்ரி | பாஜக | |
150 | போபால் வடக்கு | ஆதிப் ஆரிப் அகீல் | இதேகா | ||
151 | நரேலா | விசுவாசு சாரங் | பாஜக | ||
152 | போபால் தட்சின்-பக்சிம் | பகவான்தாசு சப்னானி | பாஜக | ||
153 | போபால் மத்திய | ஆரிப் மசூத் | இதேகா | ||
154 | கோவிந்தபுரா | கிருஷ்ணா கவுர் | பாஜக | ||
155 | ஹுசூர் | இராமேசுவர் சர்மா | பாஜக | ||
159 | செகோர் | செகோர் | சுதேசு ராய் | பாஜக |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | சைதுல்லா ரசுமி | இந்திய தேசிய காங்கிரசு | |
சதுர நரேன் மால்வியா | |||
1957 | மைமூனா சுல்தான் | ||
1962 | |||
1967 | ஜெகந்நாதர் ஜோசி | பாரதிய ஜனசங்கம் | |
1971 | சங்கர் தயாள் சர்மா | இந்திய தேசிய காங்கிரசு | |
1977 | ஆரிப் பைக் | ஜனதா கட்சி | |
1980 | சங்கர் தயாள் சர்மா | இந்திய தேசிய காங்கிரசு (ஐ. | |
1984 | கே. என். பிரதான் | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | சுசில் சந்திர வர்மா | பாரதிய ஜனதா கட்சி | |
1991 | |||
1996 | |||
1998 | |||
1999 | உமா பாரதி | ||
2004 | கைலாஷ் ஜோசி | ||
2009 | |||
2014 | அலோக் சஞ்சார் | ||
2019 | பிரக்யா தாகூர் | ||
2024 | அலோக் சர்மா |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | அலோக் சர்மா | 981,109 | 65.48 | 3.94 | |
காங்கிரசு | அருண் சிறீவசுத்தவா | 4,79,610 | 32.01 | ▼3.62 | |
பசக | பாணு பிரதாப் சிங் | 13,305 | 0.89 | 0.09 | |
நோட்டா | நோட்டா | 6,621 | 0.44 | 0.05 | |
வாக்கு வித்தியாசம் | 5,01,499 | 33.47 | 7.56 | ||
பதிவான வாக்குகள் | 14,98,285 | 64.06 | ▼1.68 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | 3.94 |
2019
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | பிரக்யா சிங் தாக்குர் | 8,66,482 | 61.54 | -1.65 | |
காங்கிரசு | திக்விஜய் சிங் | 5,01,660 | 35.63 | +5.24 | |
பசக | மாதோ சிங் அகிவார் | 11,277 | 0.80 | +0.10 | |
நோட்டா | நோட்டா | 5,430 | 0.39 | -0.06 | |
வாக்கு வித்தியாசம் | 3,64,822 | 25.91 | -6.89 | ||
பதிவான வாக்குகள் | 14,08,669 | 65.74 | +7.99 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | -1.65 |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
- ↑ The Indian Express (22 May 2019). "Lok Sabha elections results 2019: Here is the full list of winners constituency-wise" (in en) இம் மூலத்தில் இருந்து 18 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220918103330/https://indianexpress.com/elections/lok-sabha-elections-full-list-of-winners-constituency-wise-5741562/. பார்த்த நாள்: 18 September 2022.
- ↑ "Constituency wise detailed result". Election Commission of India.