உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜ்கர் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 24°15′N 74°56′E / 24.250°N 74.933°E / 24.250; 74.933
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜ்கர்
மக்களவைத் தொகுதி
Map
இராஜ்கர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
நிறுவப்பட்டது1962
மொத்த வாக்காளர்கள்18,75,211[1]
ஒதுக்கீடுஇல்லை
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

இராஜ்கர் மக்களவைத் தொகுதி (Rajgarh Lok Sabha constituency) என்பது இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2] இந்தத் தொகுதி ராஜ்கர் மாவட்டம் முழுவதையும், குனா மற்றும் அகர் மால்வா மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது.

சட்டமன்றப் பிரிவுகள்

[தொகு]

இராஜ்கர் மக்களவைத் தொகுதி தற்போது பின்வரும் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.[2]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
30 சாச்சூரா குனா பிரியங்கா பெஞ்சி பாஜக
31 ராகோகர் ஜெய்வர்தன் சிங் இதேகா
160 நர்சிங் கர் ராஜ்கர் மோகன் சர்மா பாஜக
161 பியோரா நாராயண் சிங் பவார் பாஜக
162 ராஜ்கர் அமர் சிங் யாதவ் பாஜக
163 கில்சிப்பூர் ஹஜாரிலால் டாங்கி பாஜக
164 சாரங்பூர் (ப/இ) கோட்டம் டெட்வால் பாஜக
165 சுசுனர் அகர் மால்வா பைரோன் சிங் பாபு இதேகா

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952[a] லிலாதர் ஜோசி இந்திய தேசிய காங்கிரஸ்
பாகு நந்து மால்வியா
1957[b] லலிலாதர் ஜோசி
கன்கையலால்
1962 பானு பிரகாசு சிங் சுயாதீனமான
1967 பாபுராவ் படேல் பாரதிய ஜனசங்கம்
1971 ஜெகந்நாதர் ஜோசி
1977 வசந்த் குமார் பண்டிட் ஜனதா கட்சி
1980
1984 திக்விஜய் சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
1989 பியாரேலால் கந்தேல்வால் பாரதிய ஜனதா கட்சி
1991 திக்விஜய் சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
1994^ இலட்சுமன் சிங்
1996
1998
1999
2004 பாரதிய ஜனதா கட்சி
2009 நாராயண் சிங் அம்லபே இந்திய தேசிய காங்கிரஸ்
2014 ரோத்மல் நாகர் பாரதிய ஜனதா கட்சி
2019
2024
  1. Shajapur-Rajgarh Lok Sabha
  2. Shajapur Lok Sabha

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: இராஜ்கர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ரோத்மல் நாகர் 7,58,743 53.10
காங்கிரசு திக்விஜய் சிங் 6,12,654 42.87
நோட்டா நோட்டா (இந்தியா) 7,260 0.51
வாக்கு வித்தியாசம் 1,46,089 10.23
பதிவான வாக்குகள் 14,28,997 76.04 Increase1.62
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
  2. 2.0 2.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 251. பார்க்கப்பட்ட நாள் 5 January 2021.
  3. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS1220.htm#