உள்ளடக்கத்துக்குச் செல்

காண்டுவா மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 21°18′N 76°12′E / 21.3°N 76.2°E / 21.3; 76.2
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காண்டுவா
மக்களவைத் தொகுதி
Map
காண்டுவா மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்21,12,203 (2024)[1]
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

காண்டுவா மக்களவைத் தொகுதி (Khandwa Lok Sabha constituency) என்பது இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். காண்டுவா தொகுதி 1957இல் உருவாக்கப்பட்டது. இது புர்கான்பூர் மாவட்ட முழுமையினையும், தேவாஸ், காண்டுவா மற்றும் கார்கோன் மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

தற்போது, 2008ஆம் ஆண்டில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயம் செய்யப்பட்டதிலிருந்து, காண்டுவா மக்களவைத் தொகுதி பின்வரும் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

ச. தொ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
174 பாக்லி (ப/கு) தேவாசு முரளி பவாரா பாஜக
175 மந்தாதா காண்டுவா நாராயண் படேல்
177 காண்டுவா (ப/இ) காஞ்சன் முகேசு தன்வே
178 பாண்டனா (ப/கு) சாயா மோர்
179 நேபாநகர் (ப/கு) புர்ஹான்பூர் மஞ்சு இராஜேந்திர தாது
180 புர்கான்பூர் அர்ச்னா தீதி
181 பிகன்காவ் (பகு) கர்கோன் சூமா சோலங்கி இதேகா
182 பட்வாகா சச்சின் பிர்லா பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1952 பாபுலால் திவாரி இந்திய தேசிய காங்கிரசு
1957
1962 மகேசு தத்தா மிசுரா
1967 கங்கச்சரண் தீட்சித்
1971
1977 பர்மனந்த் கோவிந்த்ஜிவாலா ஜனதா கட்சி
1979^ குஷாபாவ் தாக்ரே
1980 தாகூர் சிவகுமார் சிங் இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.
1984 கலிச்சரண் சாகர்கே இந்திய தேசிய காங்கிரசு
1989 அமிர்தலால் தார்வாலா பாரதிய ஜனதா கட்சி
1991 தாகூர் மகேந்திர குமார் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1996 நந்தகுமார் சிங் சவுகான் பாரதிய ஜனதா கட்சி
1998
1999
2004
2009 அருண் யாதவ் இந்திய தேசிய காங்கிரசு
2014 நந்தகுமார் சிங் சவுகான் பாரதிய ஜனதா கட்சி
2019
2021^ ஞானேசுவர் பட்டீல்
2024

^ இடைத் தேர்தல்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: காண்டுவா[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ஞானேசுவர் பட்டீல் 8,62,679 57.04 Increase7.19
காங்கிரசு நரேந்திர பட்டேல் 5,92,708 39.19 4.19
நோட்டா நோட்டா (இந்தியா) 12,839 0.85 0.23
பசக முன்னாலால் 11,818 0.78 0.25
வாக்கு வித்தியாசம் 2,69,971 17.85 Increase11.38
பதிவான வாக்குகள் 15,12,542 71.61 Increase7.07
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]