உள்ளடக்கத்துக்குச் செல்

பகீரத் பன்வார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகீரத் பன்வார்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1971-1980
முன்னையவர்சுர் சிங்
பின்னவர்திலீப் சிங் பூரியா
தொகுதிரத்லம் மக்களவைத் தொகுதி, மத்தியப் பிரதேசம்
சட்டமன்ற உறுப்பினர் மத்தியப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
1962-1971
முன்னையவர்சத்ரர்சிங்
தொகுதிAlirajpur
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1936-12-02)2 திசம்பர் 1936
இறப்பு10 பெப்ரவரி 2004(2004-02-10) (அகவை 67) [1]
அரசியல் கட்சிஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
சம்யுக்தா சோசலிச கட்சி
துணைவர்நர்மதா தேவி
மூலம்: [1]

பகீரத் பன்வார் (Bhagirath Bhanwar) (2 டிசம்பர் 1936 - 10 பிப்ரவரி 2004) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் ஜாபுவாவிலிருந்து பாராளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] [3] [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lok Sabha Debates References Made To The Passing Away". Indian Kanoon. Retrieved 31 December 2020.
  2. Secular Democracy. 1971. p. 28. Retrieved 29 May 2019.
  3. The Times of India Directory and Year Book Including Who's who. 1963. p. 1272. Retrieved 29 May 2019.
  4. Party and politics in India: a study of Samyukta Socialist Party. 1994. p. 132. Retrieved 29 May 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகீரத்_பன்வார்&oldid=3887081" இலிருந்து மீள்விக்கப்பட்டது