சத்தர் சிங் தர்பார்
Appearance
சத்தர் சிங் தர்பார் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மே 2019 | |
தொகுதி | தார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 சனவரி 1954 தார், மத்தியப்பிரதேசம் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | ஹேமலதா சிங் தர்பார் |
பிள்ளைகள் | 3 மகன்கள் 2 மகள்கள் |
வாழிடம் | தார் |
சத்தர் சிங் தர்பார் (Chhatar Singh Darbar)(பிறப்பு 8 ஜனவரி 1954) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மத்தியப் பிரதேசத்தினைச் சார்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்தியாவின் 11வது, 14வது மற்றும் 17வது மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் மத்தியப் பிரதேசத்தின் தார் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். தர்பார் பாரதிய ஜனதா கட்சியின்உறுப்பினராக உள்ளார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Members : Lok Sabha". loksabhaph.nic.in. Retrieved 2022-01-21.