உள்ளடக்கத்துக்குச் செல்

சிகார் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 27°36′N 75°12′E / 27.6°N 75.2°E / 27.6; 75.2
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிகார்
மக்களவைத் தொகுதி
Map
சிகார் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சிகார் மக்களவைத் தொகுதி என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் உள்ள 25 மக்களவை (நாடாளுமன்ற) தொகுதிகளில் ஒன்றாகும்.[1] அமரா ராம், சிகார் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக உள்ளார்.

சட்டசபைத் தொகுதிகள்

[தொகு]

தற்போது, சிகார் மக்களவைத் தொகுதியின் கீழ் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[2]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி 2024 Lead
33 லச்மன்கர் சீகர் கோவிந்த் சிங் தோதாசுரா இதேகா இபொக(மா)
34 தோட் (ப.இ.) கோர்தன் வர்மா பாஜக இபொக(மா)
35 சிகார் ராஜேந்திர பரீக் இதேகா இபொக(மா)
36 தந்தா ராம்கர் வீரேந்திர சிங் இதேகா இபொக(மா)
37 கண்டேலா சுபாசு மேல் பாஜக இபொக(மா)
38 நீம் கா தானா நீம் கா தானா சுரேஷ் மோடி இதேகா இபொக(மா)
39 சிறீமதோபூர் சுரேஷ் மோடி பாஜக பாஜக
43 சோமு ஜெய்ப்பூர் சிகா மீல் பரலா இதேகா பாஜக

பாராளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 நந்தலால் ஷர்மா அகில பாரதிய இராம ராஜ்ய பரிசத்
1957 ராமேஸ்வர் தந்தியா இந்திய தேசிய காங்கிரசு
1962
1967 கோபால் சாபூ பாரதிய ஜனசங்கம்
1971 ஸ்ரீகிருஷ்ணன் மோடி இந்திய தேசிய காங்கிரஸ்
1977 ஜகதீஷ் பிரசாத் மாத்தூர் ஜனதா கட்சி
1980 கும்ப ராம் ஆர்யா மதச்சார்பற்ற ஜனதா கட்சி
1984 பல்ராம் ஜாகர் இந்திய தேசிய காங்கிரசு
1989 தேவிலால் ஜனதா தளம்
1991 பல்ராம் சாக்கர் இந்திய தேசிய காங்கிரஸ்
1996 அரி சிங் சவுத்ரி
1998 சுபாஷ் மகாரியா பாரதிய ஜனதா கட்சி
1999
2004
2009 மகாதேவ் சிங் கண்டேலா இந்திய தேசிய காங்கிரசு
2014 சுமேதனந்த் சரஸ்வதி பாரதிய ஜனதா கட்சி
2019
2024 அமர் ராம் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: சிகார்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இபொக (மார்க்சிஸ்ட்) அமர ராம் 6,59,300 50.68 Increase48.31
பா.ஜ.க சுமேதானந்த் சரசுவதி 5,86,404 45.08 13.11
பசக அமர்சந்த் 8,619 0.66 N/A
நோட்டா நோட்டா 7,266 0.56 0.03
வாக்கு வித்தியாசம் 72,896 5.60 16.80
பதிவான வாக்குகள் 13,00,856 58.73 6.45
இபொக (மார்க்சிஸ்ட்) gain from பா.ஜ.க மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "Parliamentary & Assembly Constituencies wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகார்_மக்களவைத்_தொகுதி&oldid=4105790" இலிருந்து மீள்விக்கப்பட்டது