சாலம்பர் மக்களவைத் தொகுதி
Appearance
சாலம்பர் | |
---|---|
முன்னாள் மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இராசத்தான் |
நிறுவப்பட்டது | 1952 |
நீக்கப்பட்டது | 2008 |
ஒதுக்கீடு | பழங்குடியினர் |
சாலம்பர் மக்களவைத் தொகுதி (Salumber Lok Sabha constituency) என்பது இராசத்தானில் செயல்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியாகும்.[1]
பாராளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]- 1952-76: தொகுதி இல்லை
- 1977: லால்ஜிபாய் மீனா, ஜனதா கட்சி
- 1980: ஜெய் நரேன் ரோட், இந்திய தேசிய காங்கிரசு
- 1984: அல்கா ராம், இந்திய தேசிய காங்கிரசு
- 1989: நந்த் லால் மீனா, பாரதிய ஜனதா கட்சி
- 1991: பெரு லால் மீனா, இந்திய தேசிய காங்கிரசு
- 1996: பெரு லால் மீனா, இந்திய தேசிய காங்கிரசு
- 1998: பெரு லால் மீனா, இந்திய தேசிய காங்கிரசு
- 1999: பெரு லால் மீனா, [2] இந்திய தேசிய காங்கிரசு
- 2004: மகாவீர் பகோரா, பாரதிய ஜனதா கட்சி
- 2008 தொகுதி நீக்கப்பட்டது
தேர்தல் முடிவுகள்
[தொகு]2004
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | மகாவீர் பகோரா | 281,659 | 44.72 | +2.30 | |
காங்கிரசு | பெருலால் மீனா | 256,885 | 40.79 | -10.94 | |
இபொக | மேகராஜ் தவார் | 32,233 | 5.12 | +1.13 | |
பசக | அரி ஓம் மீனா | 11,677 | 1.85 | +0.81 | |
வாக்கு வித்தியாசம் | 24,774 | 3.93 | +12.24 | ||
பதிவான வாக்குகள் | 629,834 | 49.26 | -2.39 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | +2.30 |
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 1976". Election Commission of India. 1 December 1976. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
- ↑ "General Election, 1999 (Vol I, II, III)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election 2004". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.