உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோத்பூர் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 26°18′N 73°00′E / 26.3°N 73.0°E / 26.3; 73.0
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோத்பூர்
மக்களவைத் தொகுதி
Map
ஜோத்பூர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024
முன்னாள் உறுப்பினர்சந்திரேசு குமாரி கோட்ச்

ஜோத்பூர் மக்களவைத் தொகுதி (Jodhpur Lok Sabha constituency) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் உள்ள இந்திய நாடாளுமன்ற 25 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

சட்டமன்றப் பிரிவுகள்

[தொகு]

தற்போது, ஜோத்பூர் மக்களவைத் தொகுதியில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை[2]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி 2024-இல் முன்னிலை
122 பலோடி ஜோத்பூர் பப்பா ராம் பிசுனோய் பாஜக இதேகா
123 லோகாவத் கஜேந்திர சிங் கிம்சர் பாஜக இதேகா
124 செர்கர் பாபு சிங் ரத்தோர் பாஜக பாஜக
127 சர்தார்புரா அசோக் கெலாட் ஐஎன்சி பாஜக
128 ஜோத்பூர் அதுல் பன்சாலி பாஜக பாஜக
129 சூர்சாகர் தேவேந்திர ஜோசி பாஜக பாஜக
130 லூனி ஜோகாராம் படேல் பாஜக பாஜக
133 பொக்கரன் ஜெய்சால்மர் மகந்த் பிரதாப் பூரி பாஜக இதேகா

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 ஜஸ்வந்த்ராஜ் மேத்தா சுயேச்சை
1957 இந்திய தேசிய காங்கிரசு
1962 லட்சுமி மால் சிங்வி சுயேச்சை
1967 நரேந்திர குமார் சங்கி இந்திய தேசிய காங்கிரசு
1971 கிருட்டிண குமாரி சுயேச்சை
1977 ராஞ்சோர்டாசு கட்டானி ஜனதா கட்சி
1980 அசோக் கெலட் இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ).
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 ஜஸ்வந்த் சிங் பாரதிய ஜனதா கட்சி
1991 அசோக் கெலட் இந்திய தேசிய காங்கிரசு
1996
1998
1999 ஜஸ்வந்த் பிஷ்னோய் பாரதிய ஜனதா கட்சி
2004
2009 சந்திரேசு குமாரி கடோச் இந்திய தேசிய காங்கிரசு
2014 கஜேந்திர சிங் ஷெகாவத் பாரதிய ஜனதா கட்சி
2019
2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: ஜோத்பூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கஜேந்திர சிங் செகாவத் 7,30,056 52.76 5.84
காங்கிரசு கரண் சிங் உச்சியார்த 6,14,379 44.40 Increase6.19
பசக மஞ்சு மேக்வால் 6,395 0.46
திபெஉக பாப்பு தான் 654 0.05
நோட்டா நோட்டா (இந்தியா) 10,591 0.77
வாக்கு வித்தியாசம் 1,15,677 8.36
பதிவான வாக்குகள் 13,83,838
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "Parliamentary & Assembly Constituencies wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website. Archived from the original (PDF) on 26 July 2011. பார்க்கப்பட்ட நாள் 5 November 2010.