உள்ளடக்கத்துக்குச் செல்

கங்காநகர் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 29°54′N 73°54′E / 29.9°N 73.9°E / 29.9; 73.9
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கங்காநகர்
RJ-1
மக்களவைத் தொகுதி
Map
கங்காநகர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்21,02,002[1]
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

கங்காநகர் மக்களவைத் தொகுதி (Ganganagar Lok Sabha constituency) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் உள்ள 25 மக்களவை தொகுதிகளில் ஒன்றாகும்.[2]

சட்டசபைத் தொகுதிகள்

[தொகு]

தற்போது, கங்காநகர் மக்களவைத் தொகுதியில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[3]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் உறுப்பினர் கட்சி 2024-இல்
1 சங்குல்ஷஹர் கங்காநகர் Gurveer Singh Brar பாஜக இதேகா
2 கங்காநகர் ஜெய்தீப் பிகானி பாஜக பாஜக
3 கரண்பூர் உரூபிந்தர் சிங் கோனெர் இதேகா இதேகா
4 சூரத்கர் துங்கார் ராம் ஜெடர் இதேகா இதேகா
5 ரைசிங்நகர்(ப.இ.) சோகன் லால் நாயக் இதேகா இதேகா
7 சங்கரியா அனுமான்காட் அபிமன்யு பூனியா இதேகா இதேகா
8 அனுமன்கர் கணேஷ் ராஜ் பன்சால் சுயேச்சை இதேகா
9 பிலிபங்கா(ப.இ.) வினோத் குமார் இதேகா இதேகா

பாராளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 பன்னலால் பருபால் இந்திய தேசிய காங்கிரசு
1957
1962
1967
1971
1977 பேகா ராம் சவுகான் ஜனதா கட்சி
1980 பீர்பால் ராம் இந்திய தேசிய காங்கிரசு
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 பேகா ராம் சவுகான் ஜனதா தளம்
1991 பீர்பால் ராம் இந்திய தேசிய காங்கிரசு
1996 நிகால்சந்த் மேக்வால் பாரதிய ஜனதா கட்சி
1998 சங்கர் பண்ணு இந்திய தேசிய காங்கிரசு
1999 நிகால்சந்த் மேக்வால் பாரதிய ஜனதா கட்சி
2004
2009 பாரத் ராம் மேக்வால் இந்திய தேசிய காங்கிரசு
2014 நிகால்சந்த் மேக்வால் பாரதிய ஜனதா கட்சி
2019
2024 குல்தீப்பு இந்தோரா இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: கங்காநகர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு குல்தீப்பு இந்தோரா 7,26,492 51.4 Increase17.63
பா.ஜ.க பிரியங்கா பாலன் மேக்வால் 6,38,339 45.16 16.64
நோட்டா நோட்டா 13,095 0.93 0.14
வாக்கு வித்தியாசம் 88,153 6.24 21.79
பதிவான வாக்குகள் 14,13,494 66.59 8.18
காங்கிரசு gain from பா.ஜ.க மாற்றம் Increase17.63

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  3. "Parliamentary & Assembly Constituencies wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website. Archived from the original (PDF) on 26 July 2011. பார்க்கப்பட்ட நாள் 10 March 2010.

வெளி இணைப்புகள்

[தொகு]