உள்ளடக்கத்துக்குச் செல்

பாலி மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 25°48′N 73°18′E / 25.8°N 73.3°E / 25.8; 73.3
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலி
மக்களவைத் தொகுதி
Map
பாலி மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பாலி மக்களவைத் தொகுதி (Pali Lok Sabha constituency) இந்திய மாநிலமான இராசத்தானில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பாலி மாவட்டத்தில் உள்ளது.[1]

சட்டசபைத் தொகுதிகள்

[தொகு]

எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு, தற்போது இந்தத் தொகுதி பின்வரும் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது:

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி 2024-இல் முன்னணி
117 ஜோஜத் பாலி சோபா சவுகான் பாஜக பாஜக
118 பாலி பீம் ராஜ் பாதி இதேகா பாஜக
119 மார்வார் சந்திப்பு கேசாராம் சவுத்ரி பாஜக பாஜக
120 பாலி புசுபேந்திர சிங் பாஜக பாஜக
121 சுமேர்பூர் ஜோரம் குமாவத் பாஜக பாஜக
125 Osian ஜோத்பூர் பெரா ராம் சவுத்ரி பாஜக பாஜக
126 போபால்கர் (ப.இ.) கீதா பார்வர் இதேகா இதேகா
131 பிலாரா(ப.இ.) அர்ஜூன் லால் பாஜக பாஜக

2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் வரையறுக்கப்படுவதற்கு முன்பு, இந்த மக்களவைத் தொகுதியானது பின்வரும் எட்டு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருந்தது:

  1. பாலி
  2. தேசூரி (ப.இ.)
  3. ஜெய்தரன்
  4. கர்ச்சி,
  5. பாலி
  6. ராய்பூர்
  7. சோஜாட்
  8. சுமேர்பூர்

பாராளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1952 ஜெனரல் அஜித் சிங் சுயேச்சை
1957 அரிஷ் சந்திர மாத்தூர் இந்திய தேசிய காங்கிரசு
1962 ஜசுவந்த்ராஜ் மேத்தா
1967 எசு. கே. தபூரியா சுதந்திராக் கட்சி
1971 மூல் சந்த் தகா இந்திய தேசிய காங்கிரசு
1977 அம்ரித் நகாடா ஜனதா கட்சி
1980 மூல் சந்த் தாகா இந்திய தேசிய காங்கிரசு
1984 இந்திய தேசிய காங்கிரசு
1988^ சங்கர் லால் சர்மா
1989 குமன் மல் லோதா பாரதிய ஜனதா கட்சி
1991
1996
1998 மிதா லால் ஜெயின் இந்திய தேசிய காங்கிரசு
1999 புசுப் ஜெயின் பாரதிய ஜனதா கட்சி
2004
2009 பத்ரி ராம் ஜாகர் இந்திய தேசிய காங்கிரசு
2014 பி. பி. சவுத்ரி பாரதிய ஜனதா கட்சி
2019
2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பாலி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பி. பி. சவுத்ரி 757389 55.94
காங்கிரசு சங்கீதா பெனிவால் 512,038 37.82
நோட்டா நோட்டா (இந்தியா) 1.02
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 13,53,842
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Zee News (2019). "Pali Lok Sabha constituency" (in en) இம் மூலத்தில் இருந்து 14 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221014090306/https://zeenews.india.com/lok-sabha-general-elections-2019/pali-lok-sabha-constituency-2196709.html. பார்த்த நாள்: 14 October 2022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலி_மக்களவைத்_தொகுதி&oldid=4105147" இலிருந்து மீள்விக்கப்பட்டது