பரத்பூர் மக்களவைத் தொகுதி
Appearance
பரத்பூர் | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
பரத்பூர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இராசத்தான் |
நிறுவப்பட்டது | 1952 |
ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பாரத்பூர் மக்களவைத் தொகுதி (Bharatpur Lok Sabha constituency) என்பது இந்தியாவில் இராசத்தான் மாநிலத்தில் உள்ள 25 இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]தற்போது, பரத்பூர் மக்களவைத் தொகுதியில் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை[2]
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | உறுப்பினர் | கட்சி | 2024 இல் முன்னிலை | ||
---|---|---|---|---|---|---|---|
69 | கதுமார் (ப.இ.) | அல்வர் | ரமேஷ் கிஞ்சி | பாஜக | ஐஎன்சி | ||
70 | கமன் | தீக். | நௌசம் சவுத்ரி | பாஜக | ஐஎன்சி | ||
71 | நகர் | ஜவகர் சிங் பேதம் | பாஜக | ஐஎன்சி | |||
72 | டீக்-கும்கர் | சைலேசு சிங் | பாஜக | ஐஎன்சி | |||
73 | பரத்பூர் | பரத்பூர் | சுபாசு கார்க் | ஆர்எல்டி | பாஜக | ||
74 | நத்பாய் | ஜகத் சிங் | பாஜக | பாஜக | |||
75 | வீர் (ப.இ.) | பகதூர் சிங் கோலி | பாஜக | ஐஎன்சி | |||
76 | பயானா (ப.இ.) | ரிது பனாவத் | இந்தியா | ஐஎன்சி |
மக்களவை உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | கிர்ராஜ் சரண் சிங் | சுயேச்சை | |
1957 | இராஜ் பகதூர் | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | |||
1967 | பிரிஜேந்திர சிங் | சுயேச்சை | |
1971 | இராஜ் பகதூர் | இந்திய தேசிய காங்கிரசு | |
1977 | இராம் கிசன் | ஜனதா கட்சி | |
1980 | ராஜேஷ் பைலட் | இந்திய தேசிய காங்கிரசு (ஐ.) | |
1984 | நட்வர் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | விசுவேந்திர சிங் | ஜனதா தளம் | |
1991 | கிருஷ்ணேந்திர கவுர் | பாரதிய ஜனதா கட்சி | |
1996 | மகாராணி திவ்யா சிங் | ||
1998 | நட்வர் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1999 | விசுவேந்திர சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
2004 | |||
2009 | ரத்தன் சிங் ஜாதவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | பகதூர் சிங் கோலி | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | இரஞ்சீதா கோலி | ||
2024 | சஞ்சனா ஜாதவ் | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | சஞ்சனா ஜாதவ் | 5,79,890 | 51.18 | +17.27% | |
பா.ஜ.க | இராமேசுவரூப் கோலி | 5,27,907 | 46.59 | ▼-15.03% | |
பசக | அஞ்சீலா ஜாதவ் | 9,508 | 0.84 | ▼-69.34% | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 2,386 | 0.48 | ||
வாக்கு வித்தியாசம் | 51,983 | 4.59 | |||
பதிவான வாக்குகள் | 11,27,557 | ||||
காங்கிரசு gain from பா.ஜ.க | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ "Parliamentary & Assembly Constituencies wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website. Archived from the original (PDF) on 26 July 2011. பார்க்கப்பட்ட நாள் 14 March 2010.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS209.htm