கோபால் சபூ
Appearance
கோபால் சபூ | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1967–1971 | |
முன்னையவர் | இராமேசுவர் தாண்டியா |
பின்னவர் | ஸ்ரீ கிரிசன் மோடி |
தொகுதி | சிகார் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 திசம்பர் 1926 |
அரசியல் கட்சி | பாரதீய ஜனசங்கம் |
துணைவர் | இராதா தேவ் |
மூலம்: [1] |
கோபால் சபூ (Gopal Saboo) (பிறப்பு 5 டிசம்பர் 1926) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனசங்கத்தின் உறுப்பினராக இராசத்தானில் உள்ள சிகரிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tariq Ashraf. Election 2004: A Profile of Indian Parliamentary Elections Since 1952. Bookwell.
- ↑ India. Parliament. House of the People. Lok Sabha Debates. Lok Sabha Secretariat.
- ↑ India. Parliament. Lok Sabha. Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat.