உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய கூட்டரசு சாலை 26

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கேஎல்ஐஏ விரைவுச்சாலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மலேசிய கூட்டரசு சாலை 26
விரைவுச்சாலை 6
Malaysia Federal Route 26
Expressway 6
Laluan Persekutuan Malaysia 26

கேஎல்ஐஏ விரைவுச்சாலை
KLIA Expressway
Lebuhraya KLIA
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு
பிளஸ் விரைவுச்சாலைகள்
மலேசிய பொதுப்பணித் துறை
நீளம்:11.0 km (6.8 mi)
பயன்பாட்டு
காலம்:

1995 –
வரலாறு:கட்டுமானம் 1997
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:கேஎல்ஐஏ மாற்றுவழி
 

E6 AH2 வடக்கு-தெற்கு இணைப்பு

E20 மாஜு விரைவுச்சாலை

27 கேஎல்ஐஏ வெளிவட்டச் சாலை
182 கேஎல்ஐஏ சாலை 1

29 புத்ராஜெயா-சைபர்ஜெயா விரைவுச்சாலை
தெற்கு முடிவு: கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (KLIA)
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
பந்திங்; நீலாய்
கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்; சிப்பாங்
நெடுஞ்சாலை அமைப்பு

மலேசிய கூட்டரசு சாலை 26 அல்லது கேஎல்ஐஏ விரைவுச்சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route 26; அல்லது KLIA Expressway; மலாய்: Laluan Persekutuan Malaysia 26 அல்லது Lebuhraya KLIA) என்பது மலேசியா, சிலாங்கூர், சிப்பாங் மாவட்டத்தில் உள்ள ஒரு விரைவுச்சாலை ஆகும்.[1]

இந்தக் கூட்டரசு சாலை கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Kuala Lumpur International Airport) (KLIA); மற்றும் அதன் அருகிலுள்ள சிப்பாங் பன்னாட்டு சுற்றுகை (Sepang International Circuit); மற்றும் பண்டார் என்ஸ்டெக் (Bandar Enstek) ஆகியவற்றிற்கான முக்கிய அணுகல் சாலையாகவும் செயல்படுகிறது.[2]

பொது

[தொகு]

கேஎல்ஐஏ விரைவுச்சாலை 11.0 கிமீ (6.8 மைல்) நீளம் கொண்டது; மற்றும் பிளஸ் விரைவுச்சாலைகள்; மலேசிய பொதுப்பணித் துறை ஆகிய அமைப்புகளினால் பராமரிக்கப்பபடுகிறது.

கேஎல்ஐஏ விரைவுச்சாலையின் கிலோமீட்டர் A0 (Kilometre Zero) என்பது கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் மாற்றுவழியில் தொடங்குகிறது.[3]

மலேசிய பொதுப்பணித் துறை

[தொகு]

கேஎல்ஐஏ விரைவுச்சாலையின் முதல் 5.9 கிமீ (3.7 மைல்) சாலை; வடக்கு-தெற்கு விரைவுச்சாலை மத்திய இணைப்பின் ஒரு பகுதியாக பிளஸ் விரைவுச்சாலைகள் மூலம் பராமரிக்கப்படுகிறது.

கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்துடன் இணைக்கும் கேஎல்ஐஏ விரைவுச்சாலையின் மீதமுள்ள பகுதிகள் மலேசிய பொதுப்பணித் துறையால் பராமரிக்கப்படுகிறது.[4]

மலேசிய கூட்டரசு சாலை 26-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது.[3]

சிறப்புக் கூறுகள்

[தொகு]
  • 6 வழிப் பாதைகள்
  • பிளஸ் (PLUS) பிரிவில் 110 கி.மீ. வேக வரம்பு
  • விளமபரத் தூண்கள்
  • அவசர தொலைபேசிகள்
  • இந்த அதிவேக நெடுஞ்சாலையில் பல விளம்பர பலகைகள்
  • வானூர்தி நிலைய எல்லையில் இருந்து வானூர்தி நிலைய முதன்மைக் கட்டிடம் வரையில் 8 வழிப்பாதைகள்

விளக்கம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lembaga Lebuhraya Malaysia". www.llm.gov.my. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.
  2. "Public Works Department (JKR) Malaysia" (PDF). JKR Malaysia. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.
  3. 3.0 3.1 "Construction of roads in Malaysia implemented mainly by the Federal Government and State Government. However, since the mid-1980s, construction of toll roads has been started by private companies who then authorized by the government to charge tolls to road users" (PDF). www.piarc.org/. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.
  4. Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_கூட்டரசு_சாலை_26&oldid=4118898" இலிருந்து மீள்விக்கப்பட்டது