உள்ளடக்கத்துக்குச் செல்

துன் ரசாக் நெடுஞ்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசிய கூட்டரசு சாலை 12
Malaysia Federal Route 12
Laluan Persekutuan Malaysia 12

துன் ரசாக் நெடுஞ்சாலை
சிகாமட்-குவாந்தான் நெடுஞ்சாலை
Tun Razak Highway
Segamat-Kuantan Highway
Lebuhraya Tun Razakn
Lebuhraya Segamat-Kuantan
வழித்தட தகவல்கள்
AH142 இன் பகுதி
நீளம்:146.8 km (91.2 mi)
பயன்பாட்டு
காலம்:
1970 –
வரலாறு:கட்டுமானம் முடிவு -1983
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:கம்பாங், குவாந்தான், பகாங்
 
E8

கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை
222 AH142 கூட்டரசு சாலை 222
2 கூட்டரசு சாலை 2
2 கம்பாங்-குவாந்தான்
82 கூட்டரசு சாலை 82
2484 பண்டார் சினி சாலை
63 கூட்டரசு சாலை 63
11 பகாவ்-கராத்தோங் நெடுஞ்சாலை

1 கூட்டரசு சாலை 1
தெற்கு முடிவு:சிகாமட், ஜொகூர்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
குவாந்தான்
பாலோ இனாய்
பெக்கான்
பண்டார் முவாட்சாம் சா
பண்டார் துன் அப்துல் ரசாக்
பகாவ்
நெடுஞ்சாலை அமைப்பு

மலேசிய கூட்டரசு சாலை 12 அல்லது துன் ரசாக் நெடுஞ்சாலை அல்லது சிகாமட்-குவாந்தான் நெடுஞ்சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route 12; Tun Razak Highway; Segamat-Kuantan Highway; மலாய்: Laluan Persekutuan Malaysia 12; Lebuhraya Tun Razak; Lebuhraya Segamat-Kuantan) என்பது மலாயா தீபகற்பத்தில் ஆசிய நெடுஞ்சாலை 142 திட்டத்தின் கீழ் அமைந்துள்ள ஒரு மலேசிய கூட்டரசு சாலை ஆகும்.[1]

146.8 கிமீ (91.2 மைல்) நீளம் கொண்ட இந்தச் சாலை நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சிகாமட் நகரத்தில் இருந்து பகாங் மாநிலத்தின் குவாந்தான் கம்பாங் நகரம் வரை செல்கிறது.

வரலாறு

[தொகு]

மலேசியாவின் மேம்பாட்டுத் தந்தை என்று அழைக்கப்படும் மலேசியாவின் இரண்டாவது பிரதமரான துன் அப்துல் ரசாக்கின் நினைவாக இந்த இருவழிக் கூட்டரசு சாலைக்குப் பெயரிடப்பட்டது.

இந்தச் சாலை, நெடுஞ்சாலை ஆசிய நெடுஞ்சாலை 142 வலையமைப்பின் ஒரு பகுதியாகும்.

பொது

[தொகு]

மலேசிய கூட்டரசு சாலை 12-இன் கிலோமீட்டர் 0 (Kilometre Zero) என்பது ஜொகூர் மாநிலத்தின் சிகாமட் நகரத்தில் உள்ளது.

இந்த நெடுஞ்சாலை, ஜொகூர்-பகாங் எல்லையைப் பகாங் மாநிலத்தின் பெர்விரா ஜெயா எனும் இடத்திற்கு அருகே கடந்து செல்கிறது.[2]

மலேசிய கூட்டரசு சாலை 12-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது.

வரலாறு

[தொகு]

துன் ரசாக் நெடுஞ்சாலை என்பது, பகாங் சுல்தான் அகமத் சாவின் சிந்தனையில் உருவானது. துன் ரசாக் நெடுஞ்சாலையின் கட்டுமானம் 1970-ஆம் ஆண்டில் தொடங்கி 1983-ஆம் ஆண்டில் நிறைவடைந்தது.

பகாங் சுல்தான் அகமத் சா அந்த நேரத்தில் யாங் டி-பெர்துவான் அகோங்காக இருந்தபோது துன் ரசாக் நெடுஞ்சாலையை 1983-ஆம் ஆண்டில் திறந்து வைத்தார்.

துன் ரசாக் நெடுஞ்சாலை 19 அக்டோபர் 1989 அன்று மலேசிய கூட்டரசு சாலை 12 என அரசிதழில் வெளியிடப்பட்டது.[3]

இடைமாற்று வழிகளின் பட்டியல்

[தொகு]

C - சீனப்பள்ளி

மாநிலம் மாவட்டம் கிமீ வெளிவழி பெயர்[2] இலக்கு குறிப்புகள்
222 AH142 கூட்டரசு சாலை 222
பகாங் குவாந்தான் 146.8 17 கம்பாங் I/S 2 கம்பாங் சாலை – கம்பாங், மாரான், தெமர்லோ, குவாந்தான்
146.8 RSA கம்பாங் RSA கம்பாங் RSA - கால்டெக்ஸ் சிகாமட் நோக்கி
BR சுங்கை பெலாட் பாலம்
16 செமுஜி ஆற்றுக் கிராமம் I/S சுங்கை செமுஜி வெளாண் வளாகம்
டாகோன் கிராமம்
15 பெல்டா லேப்பார் ஈலிர் I/S பெல்டா லேப்பார் ஈலிர் சாலை - பெல்டா லேப்பார் ஈலிர்
139.0 LB கால்டெக்ஸ் L/B கால்டெக்ஸ் L/B - கால்டெக்ஸ் குவாந்தான் நோக்கி
கம்போங் பத்து லீமா
கம்போங் பத்து அன்னாம்
பெக்கான் லேப்பார்
கம்போங் கெச்சுப்பு
127.0 LB BH பெட்ரோல் நிலையம் L/B BH பெட்ரோல் L/B - BH பெட்ரோல் நிலையம் சிகாமட் நோக்கி
14 பாலோ இனாய் வடக்கு I/S C பெலிம்பிங் லுபோக் பக்கு C (1.1 km)
13 பாலோ இனாய் வடக்கு I/S C பெர்மாத்தாங் லாஞ்சுட், பகாங் துவா
BR பகாங் ஆறு பாலம்
12 பாலோ இனாய் I/S 82 கூட்டரசு சாலை 82 – பெக்கான்
C பாலோ இனாய் - செனோர், மெங்காராக், பெரா, திரியாங், சினி ஏரி
RSA பாலோ இனாய் RSA பாலோ இனாய் RSA - குவாந்தான் நோக்கி
சாலை போக்குவரத்து அமலாக்கத் துறை சிகாமட் நோக்கி
பண்டார் டுவா பாலீ இனாய்
11 சினி நகரச் சாலை I/S சினி நகரம் – சினி ஏரி
107.0 RSA சினி RSA சினி RSA - சிகாமட் நோக்கி
கம்போங் சாவாய்
10 கோத்தா பெர்தானா I/S 2486கோத்தா பெர்தானா
கம்போங் கெலெந்தோக்
9 பண்டார் முவாட்சாம் சா I/S பண்டார் முவாட்சாம் சா, தேசிய தெனாகா பல்கலைக்கழகம் (Uniten) முவாட்சாம் சா வளாகம்
73.0 RSA பண்டார் முவாட்சாம் சா R//R (RSA) பண்டார் முவாட்சாம் சா R//R (RSA) - பெட்ரோனாஸ் இருவழிகள்
8 பண்டார் முவாட்சாம் சா I/C 63 கூட்டரசு சாலை 63 - புக்கிட் இபாம், கோலா ரொம்பின், எண்டாவ், மெர்சிங்
ரொம்பின் காடாக் பழங்கிடியினர் கிராமம்
BR ரொம்பின் ஆற்றுப் பாலம்
கம்போங் ஜெமெக்காட்
I/S பெல்டா கராத்தோங் I/S பெல்டா கராத்தோங்
7 கோத்தா பகாகியா-மெலாத்தி I/S கோத்தா பகாகியா சாலை-மெலாத்தி- கோத்தா பகாகியா, கோத்தா இசுகந்தர், பெரா, பெரா ஏரி
BR கராத்தோங் ஆற்றுப் பாலம்
I/S 10 I/S பெல்டா கராத்தோங் 10
BR பெசெக் ஆற்றுப் பாலம்
6 பண்டார் துன் அப்துல் ரசாக் I/S 11 பகாவ்-கராத்தோங் நெடுஞ்சாலை - பண்டார் துன் அப்துல் ரசாக், கோத்தா சா பண்டார், பண்டார் செரி ஜெம்புல்,பகாவ், சிரம்பான், பெரா ஏரி
பெல்டா கராத்தோங் 5 I/S பெல்டா கராத்தோங் 5
5 சானிஸ் I/S சானிஸ் சாலை - சானிஸ், பெல்டா கராத்தோங் 6 & 7
BR கராத்தோங் ஆற்றுப் பாலம்
RSA ரிஸ்டா கராத்தோங் RSA ரிஸ்டா கராத்தோங் RSA - சிகாமட் நோக்கி
போக்குவரத்து துறை அமலாக்க வளாகம் சிகாமட் நோக்கி
சென்டரவாசே I/S சென்டரவாசே சாலை - சென்டரவாசே
பெக்கோத்தி தீமோர்
4 பெர்வீரா ஜெயா I/S சென்டரவாசே சாலை - சென்டரவாசே, பெல்டா செலஞ்சார்
ஜொகூர் சிகாமட் கம்போங் செம்பாக்கா
3 பெல்டா பெர்மானிஸ் I/S பெல்டா பெர்மானிஸ் சாலை - பெல்டா பெர்மானிஸ்
BR காப்பே ஆற்றுப்பாலம்
2 கம்போங் பங்காஸ் I/S J155 கோலா பாயா - பூலோ காசாப்
J158 செபினாங்கு சாலை- செபினாங்கு கிராமம், கெலாங் சின்சின் கிராமம்
கம்ப்போங் தாடோக்
பெட்ரோனாஸ்
சிகாமட் தலைமையகம்
பெட்ரோனாஸ் சிகாமட் நடவடிக்கை தலைமையகம்
RSA சிகாமட் பழக் கடைகள் சிகாமட் பழக் கடைகள் - குவாந்தான் நோக்கி
1.1 I/S தாமான் யாயாசான் தாமான் யாயாசான்
0.0 1 துன் ரசாக் I/S 1 AH142 பூலோ காசாப் சாலைசிகாமட் நகர மையம், பூலோ காசாப், கிம்மாஸ், தங்காக், மூவார், தம்பின், சிரம்பான், லாபிஸ், சாஆ, ஜொகூர் பாரு

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ERIA Study Team. "Current Status of ASEAN Transport Sector". ASEAN Strategic Transport Plan 2011-2015 (Jakarta: ASEAN Secretariat and ERIA): 3-1 - 3-95. http://www.eria.org/Chapter%203.pdf. பார்த்த நாள்: 16 November 2013. 
  2. 2.0 2.1 "Segamat-Kuantan-KL Part 1: Tun Razak Highway FT12". Blog Jalan Raya Malaysia. 28 June 2012. பார்க்கப்பட்ட நாள் 9 July 2013.
  3. Senarai Jalan Persekutuan Utama பரணிடப்பட்டது 2011-07-28 at the வந்தவழி இயந்திரம் - Malaysian Public Works Department. Accessed on 2012-06-02.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=துன்_ரசாக்_நெடுஞ்சாலை&oldid=4115225" இலிருந்து மீள்விக்கப்பட்டது