மலேசிய கூட்டரசு சாலை 6
Appearance
(கூட்டரசு சாலை 6 (மலேசியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மலேசிய கூட்டரசு சாலை 6 Malaysia Federal Route 6 Laluan Persekutuan Malaysia 6 | |
---|---|
வழித்தடத் தகவல்கள் | |
நீளம்: | 62.33 km (38.73 mi) |
பயன்பாட்டு காலம்: | 1920s – |
முக்கிய சந்திப்புகள் | |
Beltway around பினாங்கு தீவு | |
தொடக்கம்: | ஜார்ஜ் டவுன் ஜெலுத்தோங் |
P19 பினாங்கு மிடல் ரிங் சாலை![]() ஜாலான் துன் டாக்டர் அவாங் ![]() JKR(P)10 ஜாலான் பத்து மாவுங் | |
முடிவு: | ஜார்ஜ் டவுன் தஞ்சோங் பூங்கா |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | குளுகோர் பாயான் லெப்பாஸ் பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் பாலிக் புலாவ் பத்து மாவுங் பத்து பெரிங்கி |
நெடுஞ்சாலை அமைப்பு | |
மலேசிய கூட்டரசு சாலை 6 அல்லது கூட்டரசு சாலை 6 (மலேசியா) (ஆங்கிலம்: Malaysia Federal Route 6 அல்லது Federal Route 6; மலாய்: Laluan Persekutuan Malaysia 6 அல்லது Jalan Persekutuan 6) என்பது மலேசியா பினாங்கு தீவை சுற்றிவரும் மலேசியக் கூட்டரசு சாலை அமைப்பாகும்.[1]
இந்தச் சாலை பினாங்கு மாநிலத்தில் மிக முக்கியமான நெடுஞ்சாலை. அத்துடன் மலேசியாவில் உருவாக்கப்பட்ட மிகப் பழைமையான சாலைகளில் ஒன்றாகும். [2]
பின்னணி
[தொகு]கூட்டரசு சாலை 6, பினாங்கு தீவு வழியாகச் செல்லும் முக்கிய வட்ட நெடுஞ்சாலையாகும்.
அதன் தொடக்க முனையம் (கிலோமீட்டர் 0) மற்றும் இறுதி முனையம் ஜார்ஜ் டவுன் நகரின் பினாங்கு துறைமுக சுற்று வட்டத்தில் (Penang Port Roundabout) அமைந்துள்ளது. 1920-ஆம் ஆண்டில் பிரித்தானிய மலாயா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது.
வரலாறு
[தொகு]மேலும் காண்க
[தொகு]- கூட்டரசு சாலை 1 (மலேசியா)
- கூட்டரசு சாலை 2 (மலேசியா)
- கூட்டரசு சாலை 3 (மலேசியா)
- கூட்டரசு சாலை 4 (மலேசியா)
- கூட்டரசு சாலை 5 (மலேசியா)