கிழக்குக் கோட்டை
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிழக்குக் கோட்டை | |||||||
— town — | |||||||
ஆள்கூறு | 8°28′58″N 76°56′50″E / 8.48278°N 76.94722°E / 8.48278; 76.94722 | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | கேரளா | ||||||
மாவட்டம் | திருவனந்தபுரம் | ||||||
ஆளுநர் | ஆரிப் முகமது கான்[1] | ||||||
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[2] | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
கிழக்குக் கோட்டை என்பது கேரளமாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தின் மையப்பகுதியில் உள்ள ஒரு கோட்டை. இக்கோட்டைக்கு கிழக்குப் பக்கம் ஒரு வாயில் திருவிதாங்கூர் அரசர்களால் கட்டப்பட்டதால் கோட்டை இப்பெயர் பெற்றது. பழைய நகரமானது இக்கோட்டையின் நான்கு சுவர்களுக்குள் அடங்கியே இருந்தது. மேலும் பத்மநாபசுவாமி கோவில் கோட்டையில் நடுப்பகுதியில் அமைந்திருந்தது.
இக்கோட்டை வளாகத்தினுள் குதிரைமாளிகை அருங்காட்சியகமும் பேருந்து நிலையம் ஒன்றும் உள்ளன. கோட்டையினுள்ளே சில கோவில்கள் உள்ளன. காந்திபூங்கா கோட்டையின் முன்பகுதியில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://india.gov.in/govt/governor.php
- ↑ "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்குக்_கோட்டை&oldid=3040168" இலிருந்து மீள்விக்கப்பட்டது