உள்ளடக்கத்துக்குச் செல்

கிரங்கனூர் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரங்கனூர் கோட்டை
கேரளம், திருச்சூர் மாவட்டம், கொடுங்ஙல்லூர்
வகை பண்பாடு
இடத் தகவல்
உரிமையாளர் கேரள அரசு
கட்டுப்படுத்துவது  போர்த்துக்கேயப் பேரரசு
 நெதர்லாந்து
 ஐக்கிய இராச்சியம்
 இந்தியா
மக்கள்
அனுமதி
உண்டு
நிலைமை கட்டமைப்பு
இட வரலாறு
கட்டிய காலம் 1523
கட்டிடப்
பொருள்
கல்

கிரங்கனூர் கோட்டை, (Cranganore Fort) அல்லது கொடுங்ஙல்லூர் கோட்டை, கோட்டைபுரம் கோட்டை என்று அழைக்கபடுவது தென்னிந்திய மாநிலமான, கேரளத்தின், திருச்சூர் மாவட்டத்தின், கொடுங்கல்லூரில் அமைந்துள்ள ஒரு கோட்டை ஆகும்.

இந்தக் கல் கோட்டை 1523 இல் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டது, இது காலனித்துவ போர்த்துகேய இந்தியாவில் போர்டாலெசா டா சாவ் டோம் என்று அழைக்கப்பட்டது. மார் தோமா ஸ்லீஹா ( திருதூதர் தோமா ). [1]

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "Kodungallur". Kerala Tourism. பார்க்கப்பட்ட நாள் 2010-10-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரங்கனூர்_கோட்டை&oldid=3040169" இலிருந்து மீள்விக்கப்பட்டது