திருச்சூர் மாவட்டம்
திருச்சூர் | |
— மாவட்டம் — | |
ஆள்கூறு | 10°31′N 76°13′E / 10.52°N 76.21°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
தலைமையகம் | திருச்சூர் |
ஆளுநர் | ஆரிப் முகமது கான் |
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[1] |
கலெக்டர் | முனைவர். வி.கே. பேபி இ.ஆ.ப. |
மக்களவைத் தொகுதி | திருச்சூர் |
மக்கள் தொகை • அடர்த்தி |
29,75,440 (2001[update]) • 981/km2 (2,541/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 3032 கிமீ2 (1171 சதுர மைல்) |
ஐ. எசு. ஓ.3166-2 | IN-KL-8-XXXX |
இணையதளம் | thrissur.nic.in |
திருச்சூர் மாவட்டம் (மலையாளம்: തൃശ്ശൂര്) கேரள மாநிலத்திலுள்ள பதினான்கு மாவட்டங்களுள் ஒன்று ஆகும். திருச்சூர் நகரத்தில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது. இது 1949 ஆம் ஆண்டு யூலை 1 ஆம் தேதி உருவாகப்பட்டது. 3,032 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள்தொகை, 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 2,975,440 ஆகும். இத் தொகையில் ஆண்கள் 49%, பெண்கள் 51%.
ஆட்சிப் பிரிவுகள்
[தொகு]திருச்சூர் மாவட்டத்தை ஐந்து வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[2]
இரிஞ்ஞாலக்குடா, சாவக்காடு, கொடுங்கல்லூர், சாலக்குடி, குன்னங்குளம், குருவாயூர் ஆகிய நகரங்கள் உள்ளன. இந்த மாவட்டத்தில் 17 மண்டலங்களும், 88 ஊராட்சிகளும் உள்ளன.
- சட்டமன்றத் தொகுதிகள்:[2]
- சேலக்கரை சட்டமன்றத் தொகுதி
- குன்னங்குளம் சட்டமன்றத் தொகுதி
- குருவாயூர் சட்டமன்றத் தொகுதி
- மணலூர் சட்டமன்றத் தொகுதி
- வடக்காஞ்சேரி சட்டமன்றத் தொகுதி
- ஒல்லூர் சட்டமன்றத் தொகுதி
- திருச்சூர் சட்டமன்றத் தொகுதி
- நாட்டிகை சட்டமன்றத் தொகுதி
- கைப்பமங்கலம் சட்டமன்றத் தொகுதி
- இரிஞ்ஞாலக்குடா சட்டமன்றத் தொகுதி
- புதுக்காடு சட்டமன்றத் தொகுதி
- சாலக்குடி சட்டமன்றத் தொகுதி
- கொடுங்கல்லூர் சட்டமன்றத் தொகுதி
- மக்களவைத் தொகுதிகள்:[2]
வைணவத் திருத்தலங்கள்
[தொகு]108 வைணவத் திருத்தலங்களில் ஒரு வைணவத் திருத்தலம் இம்மாவட்டத்தில் உள்ளது. அவை:
குறிப்புகளும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
- ↑ 2.0 2.1 2.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-16.
வெளி இணைப்புக்கள்
[தொகு] விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி
- அரச வலைவாசல்
- திருச்சூரில் உள்ள இடங்கள்
- திருச்சூரின் செய்மதிப் படம்
- திருச்சூர் பொலிசின் இணையத்தளம் பரணிடப்பட்டது 2006-02-20 at the வந்தவழி இயந்திரம்