உள்ளடக்கத்துக்குச் செல்

கேரள உயர் நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரள உயர் நீதிமன்றம்
കേരള ഹൈക്കോടതി
உயர் நீதிமன்ற வளாகத்தின் வெளிப்புறத் தோற்றம்
நிறுவப்பட்டது1956
அமைவிடம்எர்ணாகுளம், கொச்சி, கேரளா
நியமன முறைஇந்தியத் தலைமை நீதிபதி, அந்தந்த மாநில ஆளுநர்கள் ஒப்புதலோடு இந்தியக் குடியரசுத் தலைவர் நியமனம்
அதிகாரமளிப்புஇந்திய அரசியல் சாசனம்
தீர்ப்புகளுக்கானமேல் முறையீடுஇந்திய உச்ச நீதிமன்றம்
நீதியரசர் பதவிக்காலம்62 வயது வரை
இருக்கைகள் எண்ணிக்கை35[1]
வலைத்தளம்highcourtofkerala.nic.in/
தலைமை நீதிபதி
தற்போதையS.மணிக்குமார்[2]

கேரள உயர் நீதிமன்றம், இந்திய மாநிலமான கேரளா, ஒன்றியப் பகுதியான இலட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளின் உயர் நீதிமன்றம் ஆகும். இது கொச்சியில் அமைந்துள்ளது. இந்த நீதிமன்ற மாநில மறுசீரமைப்புச் சட்டம், 1956 படி நவம்பர் 1, 1956 முதல் செயற்பட்டு வருகிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "கேரள உயர் நீதிமன்ற இருக்கைகள்". Retrieved 16 திசம்பர் 2015.
  2. "கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி". Retrieved 16 திசம்பர் 2015.
  3. "கேரள உயர் நீதிமன்ற வரலாறு". Retrieved 16 திசம்பர் 2015.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரள_உயர்_நீதிமன்றம்&oldid=4156072" இலிருந்து மீள்விக்கப்பட்டது