கண்ணூர்
Appearance
கண்ணூர் കണ്ണൂര് | |||||||||
— நகராட்சி — | |||||||||
ஆள்கூறு | 11°52′28″N 75°22′13″E / 11.8745°N 75.3704°E | ||||||||
நாடு | இந்தியா | ||||||||
மாநிலம் | கேரளா | ||||||||
மாவட்டம் | கண்ணூர் | ||||||||
ஆளுநர் | ஆரிப் முகமது கான்[1] | ||||||||
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[2] | ||||||||
மக்களவைத் தொகுதி | கண்ணூர் | ||||||||
மக்கள் தொகை | 63,797 (2001[update]) | ||||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||||
குறியீடுகள்
| |||||||||
இணையதளம் | www.kannur.nic.in |
கண்ணூர் (ஆங்கில மொழி: Kannur) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கண்ணூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். மேலும் இது கண்ணூர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இவ்வூரில் நடைபெறும் தெய்யாட்டம் மிகவும் புகழ்பெற்றது. இந்நகரில் இந்தியக் கைத்தறி தொழில்நுட்பக் கழகம் செயல்படுகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2001ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 63,795 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 48% ஆண்கள்; 52% பெண்கள் ஆவார்கள். கண்ணூர் மக்களின் சராசரி கல்வியறிவு 83% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 84%; பெண்களின் கல்வியறிவு 83% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. கண்ணூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
பார்க்கத் தகுந்த இடங்கள்
[தொகு]- முழப்பிலங்காடு கடற்கரை
- செயிண்ட் ஆஞ்சலோ கோட்டை
- பையம்பலம் கடற்கரை
- ஆரக்கல் அருங்காட்சியகம்
- கண்ணூர் கண்டோன்மென்ட்
- கண்ணூர் கலங்கரை விளக்கம்
- மீன்குண்ணு கடற்கரை
- மாப்பிள்ளா கடற்கரை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://india.gov.in/govt/governor.php
- ↑ "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
- ↑ "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)