உள்ளடக்கத்துக்குச் செல்

மஞ்சேரி

ஆள்கூறுகள்: 11°07′N 76°07′E / 11.12°N 76.12°E / 11.12; 76.12
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சேரி
Manjeri
மஞ்சேரி நகரத்தின் தோற்றம்
மஞ்சேரி நகரத்தின் தோற்றம்
மஞ்சேரி Manjeri is located in கேரளம்
மஞ்சேரி Manjeri
மஞ்சேரி
Manjeri
மஞ்சேரி Manjeri is located in இந்தியா
மஞ்சேரி Manjeri
மஞ்சேரி
Manjeri
மஞ்சேரி Manjeri is located in ஆசியா
மஞ்சேரி Manjeri
மஞ்சேரி
Manjeri
மஞ்சேரி Manjeri is located in புவி
மஞ்சேரி Manjeri
மஞ்சேரி
Manjeri
ஆள்கூறுகள்: 11°07′N 76°07′E / 11.12°N 76.12°E / 11.12; 76.12
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்மலப்புறம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்மஞ்சேரி நகராட்சி
 • தலைவர்வி.எம். சுபைதா (IUML)[1]
 • துணைத் தலைவர்வி.பி. பிரோசு (INC)[1]
பரப்பளவு
 • மொத்தம்53.06 km2 (20.49 sq mi)
ஏற்றம்
38 m (125 ft)
மக்கள்தொகை
 (2011)[2]
 • மொத்தம்97,102
 • அடர்த்தி1,800/km2 (4,700/sq mi)
மொழிகள்
 • Officialமலையாளம், English
மனித வள மேம்பாடு
 • பாலின விகிதம் (2011)1059 /1000[2]
 • படிப்பறிவு (2011)95.76%[2]
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
676121, 676122, 676123
தொலைபேசிக் குறியீடு0483
பெருநகரப் பகுதிமலப்புறம் பெருநகரப் பகுதி
இணையதளம்www.manjerimunicipality.lsgkerala.gov.in

மஞ்சேரி (Manjeri) என்னும் ஊர் இந்தியாவிலுள்ள கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[3] பெரிய நகரமும் நகராட்சியுமான இவ்வூர் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள முக்கியமான வியாபாரத் தலங்களில் ஒன்றாகும். இது ஏறநாடு வட்டத்திற்கு உட்பட்டது. இந்த வட்டத்தின் தலைமையகம் மஞ்சேரியில் உள்ளது. மாநிலத்தில் நான்காவது அதிக மக்கள் தொகை கொண்ட நகராட்சி ஆகும்.[4] கரிபூர் பன்னாட்டு விமான நிலையத்திற்கு தென்கிழக்கே 23 கிலோமீட்டர் (14 மைல்) தொலைவிலும், மாவட்டத் தலைமையகமான மலப்புரத்திற்கு வடகிழக்கே 13 கிலோமீட்டர் (8.1 மைல்) தொலைவிலும் மஞ்சேரி அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Manjeri municipality". lsgkerala. Retrieved 2020-08-18.
  2. 2.0 2.1 2.2 2.3 Directorate of Census Operations, Kerala. District Census Handbook, Malappuram (PDF). Thiruvananthapuram: Directorate of Census Operations, Kerala. pp. 154–155. Retrieved 18 August 2020.
  3. "Constituents of Malappuram metropolitan area". kerala.gov.in.
  4. "Alphabetical list of towns and their population (Kerala)" (PDF). censusindia.gov.in. Government of India. Retrieved 2020-12-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சேரி&oldid=3993574" இலிருந்து மீள்விக்கப்பட்டது