கச்சு மக்களவைத் தொகுதி
Appearance
கச்சு Kachchh GJ-1 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
கச்சு மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | குசராத்து |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 19,43,136 (2024)[1] |
ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
கச்சு மக்களவைத் தொகுதி (Kachchh Lok Sabha constituency) என்பது மேற்கு இந்தியாவில் உள்ள குசராத்து மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். சுமார் 45,652 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்ட கச்சு இந்தியாவின் மூன்றாவது பெரிய தொகுதியாகும்.[2] இது டென்மார்க் நாட்டை விட அளவில் பெரியது.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]தற்போது, கச்சு மக்களவைத் தொகுதியில் ஏழு சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இவை:[3]
சட்டமன்றத் தொகுதி எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற தற்போதைய உறுப்பினர்கள் | கட்சி | |
---|---|---|---|---|---|
1 | அப்தசா | கச்சு | பிரத்யுமன்சிங் மகிபத்சிங் ஜடேஜா | பாரதிய ஜனதா கட்சி | |
2 | மாண்டவி | அனிருத்தா டேவ் | |||
3 | புஜ் | கேசுபாய் படேல் | |||
4 | அஞ்சார் | திரிகம் சாங்கா | |||
5 | காந்திதாம் (ப.இ.) | மாலதி மகேசுவரி | |||
6 | ரபார் | வீரேந்திரசிங் ஜடேஜா | |||
65 | மோர்பி | மோர்பி | காந்திலால் அம்ருதியா |
பாராளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி | பார்ட்டி | |
---|---|---|---|
1952 | பவான்ஜி அர்ஜுன் கிம்ஜி | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | |||
1962 | இம்மத்சிங்ஜி | சுதந்திரா கட்சி | |
1967 | துளசிதாசு எம். சேத் | இந்திய தேசிய காங்கிரசு | |
1971 | மகிபத்ராய் மேத்தா | ||
1977 | அனந்த் டேவ் | ஜனதா கட்சி | |
1980 | மகிபத்ராய் மேத்தா | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | உஷா தக்கர் | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | பாபுபாய் ஷா | பாரதிய ஜனதா கட்சி | |
1991 | அரிலால் நாஞ்சி படேல் | இந்திய தேசிய காங்கிரசு | |
1996 | புசுப்தன் காதவி | பாரதிய ஜனதா கட்சி | |
1998 | |||
1999 | |||
2004 | |||
2009 | பூனம்பென் ஜாட் | ||
2014 | வினோத் பாய் சாவ்டா | ||
2019 | |||
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | வினோத் பாய் சாவ்டா | 659574 | 60.23 | ||
காங்கிரசு | நிதிசுபாய் லாலன் | 390792 | 35.68 | ||
style="background-color: வார்ப்புரு:திரும்ப பெறும் உரிமைபெற்ற கட்சி/meta/color; width: 5px;" | | [[திரும்ப பெறும் உரிமைபெற்ற கட்சி|வார்ப்புரு:திரும்ப பெறும் உரிமைபெற்ற கட்சி/meta/shortname]] | இராம்ஜிபாய் ஜக்குபாய் தாப்தா | 1357 | 0.13% | New |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 18742 | 1.71 | ||
வாக்கு வித்தியாசம் | 268782 | ||||
பதிவான வாக்குகள் | 10,95,157 | 55.05 | ▼3.66 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் பார்க்கவும்
[தொகு]- கச்ச மாவட்டம்
- லடாக் மக்களவைத் தொகுதி மற்றும் பார்மர் மக்களவைத் தொகுதி, பரப்பளவில் பெரியது.
- மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
- ↑ "Smallest constituency is just 10 sq km". www.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2019-12-19.
- ↑ "Parliament Constituency wise Electors Detail, Polling Stations & EPIC - Loksabha Election 2009" (PDF). Chief Electoral Officer, Gujarat website. Archived from the original (PDF) on 2009-04-16.
- ↑ Election Commision of India (4 June 2024). "2024 Loksabha Elections Results - Kachchh" இம் மூலத்தில் இருந்து 25 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240725174851/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S061.htm.