உள்ளடக்கத்துக்குச் செல்

பனசுகந்தா மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனசுகந்தா மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்19,61,924 (2024)[1]
ஒதுக்கீடுஇல்லை
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பனசுகந்த மக்களவைத் தொகுதி (Banaskantha Lok Sabha constituency) என்பது இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில் உள்ள 26 மக்களவை (பாராளுமன்ற) தொகுதிகளில் ஒன்றாகும்.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

பனசுகந்தா மக்களவைத் தொகுதியினுள் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கி உள்ளன. அவை:[2]

தொகுதி எண் பெயர் தனித்தொகுதி (எஸ்சி/எஸ். டி./ பொது) மாவட்டம் ச.ம.உ கட்சி கட்சி முன்னணி
(2019 இல்)
7 வாவ் பொது பனஸ்கந்தா ஜெனிபென் தாக்கோர் இதேகா பாஜக
8 தாரட் பொது பனஸ்கந்தா சங்கர் சவுத்ரி பாஜக பாஜக
9 தனீரா பொது பனஸ்கந்தா மவ்ஜிபாய் தேசாய் சுயேட்சை பாஜக
10 தாண்டா (எஸ். டி) பனஸ்கந்தா காந்திபாய் காரடி இதேகா பாஜக
12 பாலன்பூர் பொது பனஸ்கந்தா அனிகேத் தாக்கர் பாஜக பாஜக
13 தீசா பொது பனஸ்கந்தா பிரவின் மாலி பாஜக பாஜக
14 தியோதர் பொது பனஸ்கந்தா கேஷாஜி சவுகான் பாஜக பாஜக

^ இடைத்தேர்தல்

மக்களவை உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றியாளர் கட்சி
1952 அக்பர்பாய் சாவ்தா இந்திய தேசிய காங்கிரசு
1957
1962 சோகராபென் சாவ்தா
1967 மனுபாய் அமர்சி சுதந்திராக் கட்சி
1969^ எஸ். கே. பாட்டீல் (இடைத்தேர்தல்) நிறுவன காங்கிரசு
1971 போபத்லால் ஜோஷி இந்திய தேசிய காங்கிரசு
1977 மோதிபாய் சௌத்ரி ஜனதா கட்சி
1980 பி.கே. காத்வி இந்திய தேசிய காங்கிரசு
1984
1989 ஜெயந்திலால் ஷா ஜனதா தளம்
1991 ஹரிசிங் சாவ்தா பாரதிய ஜனதா கட்சி
1996 பி.கே. காத்வி இந்திய தேசிய காங்கிரசு
1998 ஹரிபாய் பார்த்திபாய் சௌத்ரி பாரதிய ஜனதா கட்சி
1999
2004 ஹரிசிங் சாவ்தா இந்திய தேசிய காங்கிரசு
2009 முகேஷ் காத்வி
2013^ ஹரிபாய் பார்த்திபாய் சௌத்ரி பாரதிய ஜனதா கட்சி
2014
2019 பார்பத்பாய் பட்டேல்
2024 ஜெனி தாகோர் இந்திய தேசிய காங்கிரசு

^ இடைத்தேர்தல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
  2. "Parliament Constituency wise Electors Detail, Polling Stations & EPIC - Loksabha Election 2009" (PDF). Chief Electoral Officer, Gujarat website. Archived from the original (PDF) on 2009-04-16.