உள்ளடக்கத்துக்குச் செல்

அகமதாபாது கிழக்கு மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 23°01′08″N 72°39′00″E / 23.019°N 72.65°E / 23.019; 72.65
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகமதாபாது கிழக்கு மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
அகமதாபாது கிழக்கு மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
சட்டமன்றத் தொகுதிகள்தகேம்
காந்திநகர் தெற்கு
வட்வா
நிகோல்
நரோடா
தக்கர்பாபா நகர்
பாபுநகர்
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்18,09,841[1]
ஒதுக்கீடுஇல்லை
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கசுமுக் படேல்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

அகமதாபாது கிழக்கு மக்களவைத் தொகுதி (குசராத்தி: અમદાવાદ પૂર્વ લોકસભા મતવિસ્તાર) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும். இந்த மக்களவைத் தொகுதியானது 2008ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.[2] முதன் முறையாக 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த கரின் பதக் வெற்றிபெற்றார். இதன் பின்னர் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜகவினைச் சார்ந்த பாரேசு ராவலும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கசுமுக் பட்டேலும் வெற்றி பெற்றனர்.

சட்டமன்றப் பிரிவுகள்

[தொகு]

2014ஆம் ஆண்டு நிலவரப்படி, அகமதாபாது கிழக்கு மக்களவைத் தொகுதியில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[2]

தொகுதி எண் சட்டமன்றத் தொகுதி இட ஒதுக்கீடு மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி கட்சி தலைமை (2019 இல்)
34 தாகம் பொது காந்திநகர் பல்ராஜ்சிங் சவுகான் பாஜக பாஜக
35 காந்திநகர் தெற்கு பொது காந்திநகர் அல்பேசு தாகூர் பாஜக பாஜக
43 வாத்வா பொது அகமதாபாது பாபுசின் ஜாதவ் பாஜக பாஜக
46 நிகோல் பொது அகமதாபாது ஜகதீசு விசுவகர்மா பாஜக பாஜக
47 நரோடா பொது அகமதாபாது பாயல் குக்கிராணி பாஜக பாஜக
48 தக்கர்பாபா நகர் பொது அகமதாபாது காஞ்சன்பேன் ரடாடியா பாஜக பாஜக
49 பாபுநகர் பொது அகமதாபாது தினேசு சிங் குசுவாகா பாஜக பாஜக

இந்த மக்களவைத் தொகுதியின் கீழுள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளுள் ஐந்து; காந்திநகர் தெற்கு, வாத்வா, நிகோல், தக்கர்பாபா நகர் மற்றும் பாபுநகர் ஆகியவை 2008ஆம் ஆண்டில் சட்டமன்ற சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயம் செயல்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டன. நரோடா மற்றும் தெக்காம் முறையே அகமதாபாது மற்றும் கபத்வஞ்ச் தொகுதிகளாக இருந்தன.[3]

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
  • 2008 வரை தேர்தல்கள், அகமதாபாது மக்களவைத் தொகுதியைப் பார்க்கவும்.
  • இந்த மக்களவைத் தொகுதி 2009 தேர்தல்களிலிருந்து நடைமுறைக்கு வந்தது.
2014 முதல் 2019 வரை, திரைப்பட நடிகர் பரேசு ராவல் இந்த தொகுதியின் உறுப்பினராக இருந்தார்
தேர்தல் மக்களவை உறுப்பினர் கட்சி
2009 கரின் பதக் பாரதிய ஜனதா கட்சி
2014 பரேசு ராவல்
2019 கசுமுக் படேல்
2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2024 பொதுத் தேர்தல்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: அகமதாபாது கிழக்கு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கசுமுக்பாய் சோமாபாய் படேல் 7,70,459 68.17
காங்கிரசு கிம்மத்சிங் பிரகலாத்சிங் 3,08,704 27.36
நோட்டா (இந்தியா) நோட்டா (இந்தியா) 10,503 0.92
வாக்கு வித்தியாசம் 4,61,755 37.28
பதிவான வாக்குகள் 1128339 61.77
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

பொதுத் தேர்தல் 2019

[தொகு]
2019 இந்தியப் பொதுத் தேர்தல்: அகமதாபாது கிழக்கு[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கசுமுக்பாய் சோமாபாய் படேல் 7,49,834 67.17 +2.88
காங்கிரசு கீதாபென் கிரண்பாய்l 3,15,504 28.26 -2.89
பசக கணேசுபாய் நரசிங்கபாய் வகேலா 9,121 0.82 +0.21
நோட்டா (இந்தியா) நோட்டா (இந்தியா) 9,008 0.81 -0.65
வாக்கு வித்தியாசம் 4,34,330 38.91 +5.77
பதிவான வாக்குகள் 1,119,064 61.76 +0.17
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம் +2.88

2014 பொதுத் தேர்தல்

[தொகு]
2014 இந்தியப் பொதுத் தேர்தல்: அகமதாபாது கிழக்கு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பரேசு ராவல் 6,33,582 64.29 +10.92
காங்கிரசு கிம்மத்சிங் பிரகலாத்சிங் படேல் 3,06,949 31.15 -7.82
ஆஆக தினேசு வகேலா 11,349 1.15 N/A
பசக ரோகித் ராஜூபாய் விர்ஜிபாய் 6,023 0.61 -0.60
நோட்டா (இந்தியா) நோட்டா (இந்தியா) 14,358 1.46 N/A
வாக்கு வித்தியாசம் 3,26,633 33.14 +18.74
பதிவான வாக்குகள் 9,86,526 61.59 +19.27
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம் +10.92

2009 பொதுத் தேர்தல்

[தொகு]
2009 இந்தியப் பொதுத் தேர்தல்: அகமதாபாது கிழக்கு[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அரின் பதக் 3,18,846 53.37 N/A
காங்கிரசு தீபக்பாய் பாபரியா 2,32,790 38.97 N/A
தேகாக போலாபாய் படேல் 8,999 1.51 N/A
சுயேச்சை பிரிஜேஷ்குமார் உஜகர்லால் சர்மா 7,477 1.25 N/A
பசக விருபாய் என். வன்சாரா 7,254 1.21 N/A
சுயேச்சை ராஜேஷ் அரிராம் மௌரியா 4,601 0.77 N/A
மகாகுசராத்து ஜனதா கட்சி பிரவின் ராம்பாய் படேல் 4,580 0.77 N/A
சுயேச்சை அனில்குமார் பிரிஜேந்திரபாய் சர்மா 3,042 0.51 N/A
சுயேச்சை புத்தப்ரியா ஜசுவந்த் சோமாபாய் 2,003 0.34 N/A
சுயேச்சை பவின்பாய் அம்ருத்பாய் படேல் 1,345 0.23 N/A
சுயேச்சை பரேசுபாய் ரசிக்லால் தக்கர் 1,337 0.22 N/A
சமாஜ்வாதி கட்சி சஞ்சித்குமார் ராதாகிருஷ்ணசிங் ராஜ்புத் 1,000 0.17 N/A
இநீக ரஞ்சீத்சிங் ராம்சங்கர்சிங் ராஜ்புத் 811 0.14 N/A
பாரதிய தேசிய ஜனதா தளம் சஞ்சீவ் இந்திரவதன் பட் 712 0.12 N/A
சுயேச்சை கோடாபாய் லால்ஜிபாய் தேசாய் 694 0.12 N/A
ராஜப கர்சரத் ஜெய்ராம் பகாரே 678 0.11 N/A
லோசக (இந்தியா) என்.டி.செங்கல் 639 0.11 N/A
தேசிய லோகிந்த் கட்சி பிரேம்அரி ரமேசுசந்திர சர்மா 579 0.10 N/A
வெற்றி விளிம்பு 86,056 14.40 N/A
பதிவான வாக்குகள் 5,97,850 42.35 N/A
பா.ஜ.க வெற்றி (புதிய தொகுதி)

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Parliamentary Constituency wise Turnout for General Election – 2014". Election Commission of India. Archived from the original on 2 July 2014. பார்க்கப்பட்ட நாள் 31 July 2014.
  2. 2.0 2.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 147. Archived from the original (PDF) on 5 October 2010. பார்க்கப்பட்ட நாள் 12 December 2014.
  3. "BJP, Cong face diamond woes in East". Daily News and Analysis. 14 April 2009. பார்க்கப்பட்ட நாள் 5 July 2009.
  4. "2019 General Election constituency wise detailed result". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 14 February 2023.
  5. "Constituency Wise Detailed Results" (PDF). Election Commission of India. p. 38. Archived from the original (PDF) on 11 August 2014. பார்க்கப்பட்ட நாள் 30 April 2014.