மாண்ட்வி மக்களவைத் தொகுதி
Appearance
மாண்ட்வி | |
---|---|
முன்னாள் மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | குசராத்து |
நிறுவப்பட்டது | 1952 |
நீக்கப்பட்டது | 2008 |
மாண்ட்வி மக்களவைத் தொகுதி (Mandvi Lok Sabha constituency) குசராத்தின் சூரத்தில் செயல்பாட்டில் இருந்த ஒரு மக்களவைத் தொகுதி ஆகும்.[1] இது 1960 வரை பம்பாய் மாகாணத்தின் ஒரு பகுதியாகவும் பின்னர் குசராத்து மாநிலத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தது. நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் அமல்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக இந்த தொகுதி 2008-இல் நீக்கப்பட்டது. இந்தத் தொகுதி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1952-1961 | உருவாக்கப்படவில்லை | ||
1962 | சி. எம். கேதரியா | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | |||
1971 | அமர்சிங் ஜினாபாய் சவுத்ரி | ||
1977 | சிதுபாய் காமித் | ||
1980 | |||
1984 | |||
1989 | |||
1991 | |||
1996 | |||
1998 | |||
1999 | மன்சிங் படேல்[2] | பாரதிய ஜனதா கட்சி | |
2004 | துசார் அமர்சிங் சவுத்ரி[3] | இந்திய தேசிய காங்கிரசு | |
2008 | நீக்கப்பட்டது |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 1976". Election Commission of India. 1 December 1976. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
- ↑ "General Election, 1999 (Vol I, II, III)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election 2004". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.