சூரத் மக்களவைத் தொகுதி
Appearance
Surat | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
சூரத் மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | குசராத்து |
நிறுவப்பட்டது | 1951 |
மொத்த வாக்காளர்கள் | 16,55,658[1] |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சூரத் மக்களவைத் தொகுதி (Surat Lok Sabha constituency) என்பது இந்திய மாநிலமான குசராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். பாஜக மூத்த தலைவர் காசிராம் ராணா 6 முறை இந்த தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். சூரத் இந்தியாவின் 7ஆவது பிரதம மந்திரி மொரார்ஜி தேசாவின் தொகுதியாகவும் இருந்தது. இவர் இந்தத் தொகுதியில் 5 முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். 1989 முதல் சூரத் பாஜக தலைவர்களை மக்களவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்துள்ளது. 2024 தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளரின் பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டு, மற்ற அனைத்து வேட்பாளர்களும் போட்டியிலிருந்து பின்வாங்கியதால் பாஜக வேட்பாளர் முகேசு தலால் போட்டியின்றி வெற்றி பெற்றார்.[2][3]
சட்டமன்றப் பிரிவுகள்
[தொகு]தொகுதி எண் | பெயர் | இட ஒதுக்கீடு (எஸ்சி/எஸ்டி/இல்லை) | மாவட்டம் | எம்எல்ஏ | கட்சி | கட்சி முன்னிலை (2019 இல்) |
---|---|---|---|---|---|---|
155 | ஒல்பாட் | ஒன்றுமில்லை | சூரத் | முகேஷ் படேல் | பாஜக | பாஜக |
159 | சூரத் கிழக்கு | ஒன்றுமில்லை | சூரத் | அரவிந்த் ராணா | பாஜக | பாஜக |
160 | சூரத் வடக்கு | ஒன்றுமில்லை | சூரத் | காந்திபாய் பாலார் | பாஜக | பாஜக |
161 | வராச்சா சாலை | ஒன்றுமில்லை | சூரத் | குமார் கனனி | பாஜக | பாஜக |
162 | கரஞ்ச் | ஒன்றுமில்லை | சூரத் | பிரவீன்பாய் கோகரி | பாஜக | பாஜக |
166 | கதகத்தூர் | ஒன்றுமில்லை | சூரத் | வினோத் பாய் மொராடியா | பாஜக | பாஜக |
167 | சூரத் மேற்கு | ஒன்றுமில்லை | சூரத் | பூர்னேஷ் மோடி | பாஜக | பாஜக |
நாடாளுமன்ற உறுப்பினர்
[தொகு]ஆண்டு | பெயர் | உருவப்படம் | அரசியல் கட்சி | |
---|---|---|---|---|
1951 | கனயலால் தேசாய் | இந்திய தேசிய காங்கிரசு | ||
1957 | மொரார்ஜி தேசாய் | |||
1962 | ||||
1967 | ||||
1971 | இந்திய தேசிய காங்கிரசு | |||
1977 | ஜனதா கட்சி | |||
1980 | சி. டி. படேல் | இந்திய தேசிய காங்கிரசு | ||
1984 | ||||
1989 | காசிராம் ராணா | பாரதிய ஜனதா கட்சி | ||
1991 | ||||
1996 | ||||
1998 | ||||
1999 | ||||
2004 | ||||
2009 | தர்சனா ஜர்தோசு | |||
2014 | ||||
2019 | ||||
2024 | முகேசு தலால் |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | முகேசு தலால்[4][5][6] | போட்டியின்றி தேர்வு | N/A | N/A | |
காங்கிரசு | நிலேசு கும்பானி | வேட்புமனு நிராகரிப்பு | N/A | N/A | |
பசக | பையாரிலால் பார்தி | போட்டியிலிருந்து விலகல் | N/A | N/A | |
சுயேச்சை | சுரேசு பத்சலா (இந்திய தேசிய காங்கிரசு ஆதரவு) |
போட்டியிலிருந்து விலகல் | N/A | N/A | |
சுயேச்சை | கிசோர்பாய் தயானி | போட்டியிலிருந்து விலகல் | N/A | N/A | |
சுயேச்சை | ஜெயேசுபாய் மேவாடா | போட்டியிலிருந்து விலகல் | N/A | N/A | |
சுயேச்சை | சோகைல் சேக் | போட்டியிலிருந்து விலகல் | N/A | N/A | |
சுயேச்சை | அஜித்சிங் உமத் | போட்டியிலிருந்து விலகல் | N/A | N/A | |
சுயேச்சை | பாரத்பாய் பிரஜாபதி | போட்டியிலிருந்து விலகல் | N/A | N/A | |
சுயேச்சை | அப்துல் அமீத் கான் | போட்டியிலிருந்து விலகல் | N/A | N/A | |
சுயேச்சை | பர்சோத்தம்பாய் பாரியா | போட்டியிலிருந்து விலகல் | N/A | N/A | |
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | N/A |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Surat Constituency". Indian Elections.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "BJP's first win before polls, walkover in Surat. Here's what happened". India Today (in ஆங்கிலம்). 2024-04-22. பார்க்கப்பட்ட நாள் 2024-04-22.
- ↑ "BJP To Win Surat As Congress Candidate Disqualified, Independents Pull Out". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2024-04-22.
- ↑ "BJP candidate Mukesh Dalal elected unopposed from Surat Lok Sabha seat". The Hindu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-05-30.
- ↑ "BJP's Mukesh Dalal wins Surat Lok Sabha seat unopposed before polls". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-05-30.
- ↑ "BJP candidate from Surat declared elected after all candidates in fray withdrew nominations". The Hindu Businessline. 2024-04-22. https://www.thehindubusinessline.com/news/elections/bjp-candidate-from-surat-declared-elected-after-all-candidates-in-fray-withdrew-nominations/article68094539.ece.