உள்ளடக்கத்துக்குச் செல்

வீரேந்திரசிங் ஜடேஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீரேந்திரசிங் ஜடேஜா
சட்டமன்ற உறுப்பினர்-குசராத்து
பதவியில்
2022–முதல்
பதவியில்
2017–2022
தொகுதிமாண்டவி, குஜராத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 பெப்ரவரி 1967 (1967-02-02) (அகவை 57)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிள்ளைகள்3 மகன்கள்
குல்தீப்சிங்
ஜெயதீப்சிங்
அர்தீப்சிங்
வாழிடம்(s)பாச்சாவு, குசராத்து, இந்தியா

வீரேந்திரசிங் பகதூர்சிங் ஜடேஜா (Virendrasinh Bahadursinh Jadeja) என்பவர் குஜராத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார். இவர் இராபார்-06 குசராத்து சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2017ஆம் ஆண்டு முதல் உறுப்பினராக உள்ளார். இவர் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குசராத்து சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக மாண்ட்வி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] இவர் 2022 குசராத்து சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக மீண்டும் இராபார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mandvi Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency".
  2. https://myneta.info/Gujarat2022/candidate.php?candidate_id=4980
  3. https://www.news18.com/news/elections/rapar-election-result-2022-live-updates-winner-loser-leading-trailing-mla-margin-6562849.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரேந்திரசிங்_ஜடேஜா&oldid=3992449" இலிருந்து மீள்விக்கப்பட்டது