ஆகஸ்ட் 2012
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
<< | ஆகத்து 2012 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMXXIV |
ஆகத்து 2012 (August 2012), ஒரு புதன்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு வெள்ளிக்கிழமை முடிவடைந்தது. தமிழ் நாட்காட்டியின் படி ஆவணி மாதம் 2012 ஆகத்து 17 வெள்ளிக்கிழமை தொடங்கி, 2012 செப்டம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது.
சிறப்பு நாட்கள்
[தொகு]- ஆகத்து 20 - ரமழான்
- ஆகத்து 24 - குலச்சிறை நாயனார் குருபூசை
- ஆகத்து 26 - குங்கிலியக்கலய நாயனார் குருபூசை
- ஆகத்து 29 - ஓணம் பண்டிகை
நிகழ்வுகள்
[தொகு]- ஆகத்து 27:
- இலங்கை முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரன் கொலைவழக்கில் முக்கிய எதிரிக்கு தூக்குத்தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது. (ஐலண்டு)
- ஆகத்து 26:
- சீனாவின் சான்கி மாகாணத்தில் பேருந்து ஒன்று பாரவூர்தி ஒன்றுடன் மோதியதில் 36 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- அணி சேரா நாடுகளின் 16வது உச்சி மாநாடு ஈரானில் ஆரம்பமானது. (சின்குவா)
- ஆகத்து 25:
- நிலவில் காலடி வைத்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் (82) காலமானார்.
- பர்மாவில் ஐராவதி டெல்ட்டா பகுதியில் இடம்பெற்ற மழை, மற்றும் வெள்ளப்பெருக்கினால் குறைந்தது 85,000 பேர் இடம்பெயர்ந்தனர். (அல்ஜசீரா)
- ஆகத்து 24:
- நோர்வேயில் 2011 சூலையில் 77 பேரைச் சுட்டுக் கொன்ற ஆண்டர்ஸ் பேரிங் பிரீவிக் என்பவருக்கு நோர்வே நீதிமன்றம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது. (பிபிசி)
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்