சனவரி 2011
<< | சனவரி 2011 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 | |||||
MMXXIV |
சனவரி 2011 (January 2011), ஒரு சனிக்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு திங்கட்கிழமை முடிவடைந்தது. தமிழ் நாட்காட்டியின் படி தை மாதம் சனவரி 15 சனிக்கிழமை தொடங்கி, 2011 பெப்ரவரி 12 திங்கட்கிழமை முடிவடைந்தது.
சிறப்பு நாட்கள்
[தொகு]- சனவரி 1 - ஆங்கிலப் புத்தாண்டு
- சனவரி 4 - அனுமன் ஜெயந்தி
- சனவரி 4 - சாக்கிய நாயனார் குருபூசை
- சனவரி 7 - கிறிஸ்துமஸ் (மரபுவழி)
- சனவரி 12 - வாயிலார் நாயனார் குருபூசை
- சனவரி 12 - சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள்
- சனவரி 14 - போகிப் பண்டிகை
- சனவரி 15 - தைப்பொங்கல்
- சனவரி 16 - திருவள்ளுவர் ஆண்டு 2042 பிறப்பு
- சனவரி 16 - மாட்டுப் பொங்கல்
- சனவரி 17 - காணும் பொங்கல்
- சனவரி 20 - தைப்பூசம்
- சனவரி 24 - சண்டேசுவர நாயனார் குருபூசை
- சனவரி 26 - இந்தியக் குடியரசு நாள்
- சனவரி 26 - ஆஸ்திரேலியா நாள்
- சனவரி 30 - மகாத்மா காந்தி நினைவு நாள்
- சனவரி 30 - உலக தொழுநோய் ஒழிப்பு நாள்
நிகழ்வுகள்
[தொகு]செய்திகள் |
- சனவரி 31:
- 2011 எகிப்திய போராட்டம்: எகிப்தில் அரசுத்தலவர் ஒசுனி முபாரக்கைப் பதவி விலகக்கோரி பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கொழும்பில் உள்ள லங்காஈநியூஸ் என்ற இணையத்தளத்தின் அலுவலகம் இனந்தெரியாதோரினால் எரியூட்டப்பட்டது.
- சனவரி 26:
- இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் மிகப்பழமையானதெனக் கருதப்படும் விண்மீன் பேரடை ஒன்றை ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது.
- சனவரி 25:
- மாஸ்கோ, தமதெதவோ வானூர்தி நிலையத்தில் தற்கொலைக் குண்டு வெடித்ததில் குறைந்தது 35 பேர் உயிரிழந்தனர்.
- சனவரி 24:
- அனுராதபுரம் சிறையில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்தனர்.
- சனவரி 18:
- வெள்ள நிவாரணம் வழங்கப்படவில்லை எனக்கோரி மட்டக்களப்பு மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
- சனவரி 17:
- எயிட்டியின் முன்னாள் அரசுத்தலைவர் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்பினார்.
- அசாம் போராளிக் குழு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது.
- சனவரி 16:
- கிரேக்கக் கரையில் 263 சட்டவிரோதக் குடியேறிகளை ஏறிச் சென்ற கப்பல் ஒன்று மூழ்கியதில் 22 பேர் காணாமல் போயினர். (ஏபி)
- எகிப்தில் கிறித்தவர்களைக் கொலை செய்தவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
- ஜனவரி 15:
- துனீசியாவில் சிறைச்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 42 பேர் உயிரிழந்தனர். (4தமிழ்மீடியா)
- துனீசியாவில் மக்கள் கொந்தளிப்பை அடுத்து அரசுத்தலைவர் சவுதி அரேபியாவுக்குத் தப்பியோடினார்.
- இலங்கையில் மண்சரிவினால் 700 குடும்பங்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
- சபரிமலைக்கு அருகே கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 64 பேர் உயிரிழந்தனர்.
- ஜனவரி 14:
- ஜனவரி 13:
- ஜனவரி 12:
- ஜனவரி 11:
- ஜனவரி 10:
- ஜனவரி 9:
- ஜனவரி 8:
- ஜனவரி 7:
- ஜனவரி 6:
- முகநூல் சமூக வலைத்தளத்தின் மதிப்பு 50 பில்லியன் டாலர்களாக உயர்வு.
- இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டன.
- ஜனவரி 5:
- ஜனவரி 4:
- ஜனவரி 3:
- சனவரி 2:
- சனவரி 1:
- வடக்கு எகிப்திய நகரான அலெக்சாந்திரியாவில் கிறித்தவத் தேவாலயம் ஒன்றிற்கு வெளியே கார்க் குண்டு ஒன்று வெடித்ததில் ஏழு பேர் கொல்லப்பட்டு, 24 பேர் காயமடைந்தனர்.
- யூரோ வலயத்தின் 17வது உறுப்பு நாடாக எசுத்தோனியா இணைந்தது.
இறப்புகள்
[தொகு]- அரியான்பொய்கை செல்லத்துரை, ஈழத்துக் கலைஞர்
- சனவரி 24 - பீம்சென் ஜோஷி, இந்துஸ்தானி இசைப் பாடகர் (பி. 1922)
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்