நவம்பர் 2010
<< | நவம்பர் 2010 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | ||||
MMXXIV |
நவம்பர் 2010, ஒரு திங்கட்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு செவ்வாய்க்கிழமை முடிவடைகிறது. தமிழ் நாட்காட்டியின் படி கார்த்திகை மாதம் நவம்பர் 17, புதன்கிழமை தொடங்கி, டிசம்பர் 15 புதன்கிழமை முடிவடையும்.
சிறப்பு நாட்கள்
[தொகு]- நவம்பர் 5 - தீபாவளி
- நவம்பர் 5 - மெய்கண்ட நாயனார் குருபூசை
- நவம்பர் 6 - கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்
- நவம்பர் 7 - பூசலார் நாயனார் குருபூசை
- நவம்பர் 9 - ஐயடிகள் காடவர்கோன் நாயனார் குருபூசை
- நவம்பர் 11 - சூரன் போர்
- நவம்பர் 14 - குழந்தைகள் நாள் (இந்தியா)
- நவம்பர் 17 - பக்ரீத்
நிகழ்வுகள்
[தொகு]செய்திகள் |
- நவம்பர் 14:
- ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பு படுத்தப்பட்ட இந்தியத் தொலைத் தொடர்புத்துறை ஆய அமைச்சர் ஆ. ராசா, தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் அறிவுரையின்படி பதவிவிலகினார். (தி ஹிந்து நாளிதழ் செய்தி)
- நவம்பர் 6:
- ஈராக்கின் பக்தாத், கிர்க்குக் நகரங்களில் கார்க்குண்டுவெடிப்புகளில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டனர். (சீஎனென்)
- தென் கொரியா, சிங்கப்பூர் கப்பல்களைப் பிடித்து வைத்திருந்த சோமாலிய கடற்கொள்ளைக்காரர்கள் £7.6 மில்லியன் பணம் கப்பமாகப் பெற்றனர். (அல்ஜசீரா)
- உலகிலேயே மிகப்பெரிய இயேசு கிறித்து சிலை போலந்தில் அமைக்கப்பட்டது. (ஏபி)
- ஆத்திரேலியாவின் தூரமேற்கு ஆழ்கடலில் உயிருடன் எரிமலை கண்டுபிடிப்பு
- இரண்டாம் உலகப் போர்க்கால பெரும் இனவழிப்புப் புதைகுழி ருமேனியாவில் கண்டுபிடிப்பு
- நவம்பர் 5:
- பாகிஸ்தான் பெசாவரில் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். (சின்குவா)
- இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் மெராப்பி எரிமலை தொடர்ந்து வெடித்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்தது. (ஜகார்த்தா குளோப்)
- பாக்கித்தானில் கராச்சி விமான நிலையம் அருகே சிறிய ரக விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 22 பேரும் கொல்லப்பட்டனர். டைம்ஸ் ஆப் இந்தியா)
- கியூபாவில் விமானம் வீழ்ந்ததில் 68 பேர் உயிரிழந்தனர்.
- உருசிய உளவாளிகள் பலர் ஜோர்ஜியாவில் கைது செய்யப்பட்டனர்.
- ஆத்திரேலியாவில் ஒரு நாள் துடுப்பாட்டத் போட்டித்தொடரை முதற்தடவையாக இலங்கை வென்றது.
- நவம்பர் 4:
- பாகிஸ்தான் வரிச்சித்தானில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் 13 போராளிகள் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பாதுகாப்பு, அணுசக்தி ஒப்பந்தங்கள்
- ஆத்திரேலிய விமானம் இயந்திரக் கோளாறினால் சிங்கப்பூரில் அவசரமாகத் தரையிறங்கியது.
- நவம்பர் 3:
- வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு அஞ்சல் குண்டுகள் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து தனது சகல வான்வெளி அஞ்சல் சேவைகளையும் கிரேக்கம் இடைநிறுத்தியுள்ளது. (பிபிசி)
- பாக்தாத் நகரில் இடம்பெற்ற 17 தொடர் குண்டுவெடிப்புகளில் 113 பேர் கொல்லப்பட்டனர். (சின்குவா)
- கொசோவோ அரசு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வி.
- சேர்பியாவில் நிலநடுக்கம், இருவர் உயிரிழப்பு.
- நவம்பர் 2:
- இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பாரவுந்து ஒன்று கவிழ்ந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். (பிடிஐ)
- இந்தோனேசியாவின் ஜாவா தீவில் மெராப்பி எரிமலை தொடர்ந்து வெடித்ததில் வான் போக்குவரத்துகள் தடைப்பட்டன. (ஏபி)
- சர்ச்சைக்குரிய குரீல் தீவுகளுக்கு உருசிய அதிபர் பயணம்.
- நவம்பர் 1:
- சோமாலியாவில் அல்-சபாப் போராளிகளுக்கும் அரசு சார்புப் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் மூரி கங்கை ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 50 பேர் உயிரிழந்தனர். (சிட்னி மோர்னிங் எரால்ட்)
- பிரேசிலின் முதலாவது பெண் அரசுத்தலைவராக டில்மா ரூசெப் தெரிவானார்.
- பாக்தாத் பணயக் கைதிகளை விடுவிக்கும் முயற்சியில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டனர்.
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்