நவம்பர் 2005
Appearance
20 நவம்பர் 2005 | ||
இலங்கை | தமிழ் மக்கள் ஜனநாயக உரிமையை தடுத்ததாக ஐக்கிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு புலிகள் மீது கண்டனம் | கேர்ல்ட் |
18 நவம்பர் 2005 | ||
இலங்கை | "புதிய ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்றுள்ளார்" | பிபிசி தமிழ் |
08 நவம்பர் 2005 | ||
பிரான்ஸ் | 300 மேற்பட்ட நகரங்களில் ஆபிரிக்க, ஆசிய இன இளைஞர்கள் கலக்கம் | சிபிசி |
02 நவம்பர் 2005 | ||
இத்தியோப்பியா | தேர்தல் வன்முறையில் 33 மக்கள் பலி | அயர்லன்ட் ஒன் லைன் |
ஐக்கிய அமெரிக்கா | அமெரிக்க புலனாய்வு துறை (CIA) ரகசிய சிறைகளை நடத்துகின்றது | அல்ச சீரா |
01 நவம்பர் 2005 | ||
கனடா | அடுத்த ஐந்து ஆண்டுகளில் 300 000 குடிவரவாளர்களை ஏற்க தீர்மானம் | சிரிவி செய்திகள் பரணிடப்பட்டது 2021-02-13 at the வந்தவழி இயந்திரம் |
சீரியா | லெபனான் பிரதமர் கொலை விசாரனையில் சீரியாவை ஒத்துளைக்குமாறு ஐ.நா. கோரிக்கை | பிபிசி |