உள்ளடக்கத்துக்குச் செல்

அம்மோனியம் நிக்கோட்டினேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்மோனியம் நிக்கோட்டினேட்டு
Ammonium nicotinate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அசானியம்;பிரிடின்-3-கார்பாக்சிலேட்டு
வேறு பெயர்கள்
நிக்கோட்டினிக் அமில அமோனியம் உப்பு, அம்மோனியம் பிரிடின்-3-கார்பாக்சிலேட்டு
இனங்காட்டிகள்
ChemSpider 2283893
InChI
  • InChI=1S/C6H5NO2.H3N/c8-6(9)5-2-1-3-7-4-5;/h1-4H,(H,8,9);1H3
    Key: ONJIBHRZSUEBDS-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 3015837
  • C1=CC(=CN=C1)C(=O)[O-].[NH4+]
பண்புகள்
C6H8N2O2
வாய்ப்பாட்டு எடை 140.14 g·mol−1
தோற்றம் பழுப்பு திண்மம்
அடர்த்தி 1.79 கி/செ.மீ3
கொதிநிலை 300 °செல்சியசு
கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அம்மோனியம் நிக்கோட்டினேட்டு (Ammonium nicotinate) என்பது C6H8N2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.[1] நிக்கோட்டினிக் அமிலத்தினுடைய அம்மோனியம் உப்பு என இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது.[2]

தயாரிப்பு

[தொகு]

அமோனியாவுடன் நிக்கோட்டினிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதால் அம்மோனியம் நிக்கோட்டினேட்டு உருவாகிறது.[3]

இயற்பியல் பண்புகள்

[தொகு]

அம்மோனியம் நிக்கோட்டினேட்டை சூடுபடுத்தினால் சிதைவடையும்.[4]

பயன்கள்

[தொகு]

அம்மோனியம் நிக்கோட்டினேட்டு சேர்மம் ஊட்டச்சத்து நிரப்பியாகவும், மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை தயாரிப்பதிலும் பயன்படுத்தப்படுகிறது.[5]

நிக்கோட்டினமைடு தயாரிப்பிலும் அம்மோனியம் நிக்கோட்டினேட்டு பயன்படுத்தப்படுகிறது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Soliva, Carla R.; Kunz, Carmen (7 March 2011). "Preliminary study on the effects of ammonium nicotinate on in vitro ruminal fermentation as determined using rumen simulation technique (Rusitec)" (in en). Animal Production Science 51 (3): 233–239. doi:10.1071/AN10116. பன்னாட்டுத் தர தொடர் எண்:1836-5787. https://www.publish.csiro.au/AN/AN10116. பார்த்த நாள்: 25 March 2025. 
  2. Hathcock, John (2 December 2012). Nutrition and Drug Interrelations (in ஆங்கிலம்). Elsevier. p. 672. ISBN 978-0-323-14197-0. Retrieved 25 March 2025.
  3. Andrew, William (22 October 2013). Pharmaceutical Manufacturing Encyclopedia (in ஆங்கிலம்). Elsevier. p. 52n. ISBN 978-0-8155-1856-3. Retrieved 25 March 2025.
  4. Guseinov, É. M.; Sokolovskii, A. A.; Kondrat'eva, N. M.; Zarutskii, V. V.; Oslyakov, G. V. (1 October 1981). "Thermal decomposition of ammonium nicotinate" (in en). Pharmaceutical Chemistry Journal 15 (10): 749–752. doi:10.1007/BF00765391. பன்னாட்டுத் தர தொடர் எண்:1573-9031. https://link.springer.com/article/10.1007/BF00765391. பார்த்த நாள்: 25 March 2025. 
  5. Soliva, Carla R.; Kunz, Carmen (7 March 2011). "Preliminary study on the effects of ammonium nicotinate on in vitro ruminal fermentation as determined using rumen simulation technique (Rusitec)" (in en). Animal Production Science 51 (3): 233–239. doi:10.1071/AN10116. பன்னாட்டுத் தர தொடர் எண்:1836-5787. https://www.publish.csiro.au/an/Fulltext/an10116?subscribe=false. பார்த்த நாள்: 31 March 2025. 
  6. Robinson, F. A. (22 October 2013). The Vitamin Co-Factors of Enzyme Systems (in ஆங்கிலம்). Elsevier. p. 239. ISBN 978-1-4831-9571-1. Retrieved 31 March 2025.