உள்ளடக்கத்துக்குச் செல்

அமோனியம் அறுபுளோரோவனேடேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமோனியம் அறுபுளோரோவனேடேட்டு
Ammonium hexafluorovanadate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அமோனியம் அறுபுளோரோவனேடேட்டு
வேறு பெயர்கள்
அமோனியம் அறுபுளோரோவனேடேட்டு(III), டிரை அம்மோனியம் வனேடியம் எக்சாபுளோரைடு, டிரை அமோனியம் எக்சாபுளோரோவனேடேட்டு(3-)
இனங்காட்டிகள்
13815-31-1
ChemSpider 19995865
InChI
  • InChI=1S/6FH.3 H3N.V/h6*1H;3*1 H3;/p-3
    Key: PURSFTZXXIKJST-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 129647085
  • [F-].[F-].[F-].[F-].[F-] .[F-].[V].[NH4+].[NH 4+].[NH4+]
பண்புகள்
F6H12N3V
வாய்ப்பாட்டு எடை 219.05 g·mol−1
தோற்றம் தூள்
அடர்த்தி கி/செ.மீ3
உருகுநிலை 300
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்r
H301, H311, H319, H331
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அமோனியம் அறுபுளோரோவனேடேட்டு (Ammonium hexafluorovanadate) என்பது (NH4)3VF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமோனியம் எக்சாபுளோரோவனேடேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[1][2][3]

தயாரிப்பு

[தொகு]

அம்மோனியம் ஐதரசன் புளோரைடும் வனேடியம் மூவாக்சைடும் இணைவு வினையின் மூலம் சேர்ந்து அமோனியம் அறுபுளோரோவனேடேட்டு உருவாகிறது.[4]

வனேடியம் மூவாக்சைடும் அம்மோனியம் பைபுளோரைடும் சேர்ந்து வினைபுரிந்தாலும் அமோனியம் அறுபுளோரோவனேடேட்டு உருவாகிறது.[5]

இயற்பியல் பண்புகள்

[தொகு]

அமோனியம் அறுபுளோரோவனேடேட்டு தூளாக உருவாகிறது. நச்சுத்தன்மையுடன் காணப்படுகிறது. [6]

வேதியியல் பண்புகள்

[தொகு]

திறந்தவெளியில் அமோனியம் அறுபுளோரோவனேடேட்டைச் சூடாக்கினால் வனேடியம் ஐந்தாக்சைடு சேர்மமாகச் சிதைவடைகிறது.:[7]

4(NH4)3VF6 + 11O2 -> 2V2O5 + 6N2 + 12H2O + 24HF

பயன்கள்

[தொகு]

400 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு கீழ் அமோனியம் அறுபுளோரோவனேடேட்டு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ammonium Hexafluorovanadate(III)" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 23 August 2024.
  2. "AMMONIUM HEXAFLUOROVANADATE(III) 99.99%". chemicalbook.com. பார்க்கப்பட்ட நாள் 23 August 2024.
  3. Lewis (Sr.), Richard J.; Sweet, Doris V. (1986). Regulations, Recommendations, and Assessments Extracted from RTECS: A Subfile of the Registry of Toxic Effcts of Chemical Substances (in ஆங்கிலம்). U.S. Department of Health and Human Services, Public Health Service, Centers for Disease Control, National Institute for Occupational Safety and Health. p. 205. பார்க்கப்பட்ட நாள் 23 August 2024.
  4. Booth, Harold Simmons (1963). Inorganic Syntheses (in ஆங்கிலம்). London. p. 88. பார்க்கப்பட்ட நாள் 23 August 2024.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  5. Wani, B. N.; Rao, U. R. K. (May 1991). "Fluorination of Vanadium Oxides". Synthesis and Reactivity in Inorganic and Metal-Organic Chemistry 21 (5): 779–791. doi:10.1080/15533179108016842. https://www.tandfonline.com/doi/abs/10.1080/15533179108016842. பார்த்த நாள்: 29 August 2024. 
  6. "Ammonium hexafluorovanadate(III) (CAS 13815-31-1)". scbt.com. பார்க்கப்பட்ட நாள் 23 August 2024.
  7. Kleinberg, Jacob (22 September 2009). Inorganic Syntheses, Volume 7 (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-13270-8. பார்க்கப்பட்ட நாள் 23 August 2024.