எர்பியம்(III) புளோரைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
எர்பியம் முப்புளோரைடு, எர்பியம் டிரைபுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
13760-83-3 ![]() | |
ChemSpider | 75535 |
EC number | 237-356-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 83713 |
| |
பண்புகள் | |
ErF3 | |
தோற்றம் | இளஞ்சிவப்பு நிற தூள்[1] |
அடர்த்தி | 7.820கி/செ.மீ3[2] |
உருகுநிலை | 1,146 °C (2,095 °F; 1,419 K)[4] |
கொதிநிலை | 2,200 °C (3,990 °F; 2,470 K)[5] |
n/a[3] | |
தீங்குகள் | |
GHS pictograms | ![]() ![]() |
GHS signal word | அபாயம் |
H301, H311, H315, H319, H331, H335 | |
P261, P264, P270, P271, P280, P301+310, P302+352, P304+340, P305+351+338, P311, P312, P321, P322, P330 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
எர்பியம்(III) புளோரைடு (Erbium fluoride) என்பது ErF3என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். எர்பியமும் புளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. எர்பியத்தின் புளோரைடு வகை உப்பான இது ஓர் அருமண் உலோகமாகக் கருதப்படுகிறது. அகச்சிவப்பு ஒளி-கடத்தும் பொருட்களையும் [6]ஒளிரும் பொருட்களையும்[7] உருவாக்க இது பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]எர்பியம்(III) நைட்ரேட்டுடன் அமோனியம் புளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் எர்பியம்(III) புளோரைடு தயாரிக்கப்படுகிறது.:[8]
- Er(NO3)3 + 3 NH4F → 3 NH4NO3 + ErF3
இயற்பியல் பண்புகள்
[தொகு]எர்பியம்(III) புளோரைடு பார்ப்பதற்கு இளம்சிவப்பு நிற தூளாக காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Erbium Fluoride".
- ↑ "Erbium Fluoride".
- ↑ "Erbium Fluoride".
- ↑ Watanabe, Sou; Adya, Ashok K.; Okamoto, Yoshihiro; Akatsuka, Hiroshi; Matsuura, Haruaki. Structural analysis on molten rare-earth fluorides.Journal of the Indian Chemical Society, 2005. 82 (12): 1059-1063. ISSN: 0019-4522.
- ↑ "Erbium Fluoride".
- ↑ 苏伟涛, 李斌, 刘定权,等. 氟化铒薄膜晶体结构与红外光学性能的关系[J]. 物理学报, 2007, 56(5):2541-2546.
- ↑ YingxinHao, ShichaoLv, Zhijun Ma, JianrongQiu (2018). "Understanding differences in Er 3+ –Yb 3+ codoped glass and glass ceramic based on upconversion luminescence for optical thermometry" (in en). RSC Advances 8 (22): 12165–12172. doi:10.1039/C8RA01245H. பன்னாட்டுத் தர தொடர் எண்:2046-2069. Bibcode: 2018RSCAd...812165H. http://xlink.rsc.org/?DOI=C8RA01245H. பார்த்த நாள்: 2019-03-26.
- ↑ LinnaGuo, Yuhua Wang, ZehuaZou, Bing Wang, XiaoxiaGuo, Lili Han, Wei Zeng (2014). "Facile synthesis and enhancement upconversion luminescence of ErF3 nano/microstructures via Li+ doping" (in en). Journal of Materials Chemistry C 2 (15): 2765. doi:10.1039/c3tc32540g. பன்னாட்டுத் தர தொடர் எண்:2050-7526. http://xlink.rsc.org/?DOI=c3tc32540g. பார்த்த நாள்: 2019-03-26.
மேலும் வாசிக்க
[தொகு]- G. Besenbruch, T.V. Charlu, K.F. Zmbov, J.L. Margrave (May 1967). "Mass spectrometric studies at high temperatures" (in en). Journal of the Less Common Metals 12 (5): 375–381. doi:10.1016/0022-5088(67)90005-7.