உள்ளடக்கத்துக்குச் செல்

அமோனியம் செலீனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமோனியம் செலீனைடு
Ammonium selenide[1]
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • ஈரமோனியம் செலீனைடு
இனங்காட்டிகள்
66455-76-3
InChI
  • InChI=1S/2H3N.Se/h2*1H3;/q;;-2/p+2
    Key: JISUIHCFTLLJLJ-UHFFFAOYSA-P
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 15528384
  • [NH4+].[NH4+].[Se-2]
பண்புகள்
(NH4)2Se
வாய்ப்பாட்டு எடை 115.05 கி/மோல்
தோற்றம் வெண் திண்மம்
வினைபுரியும்
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் அமோனியம் ஐதரோசல்பைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அமோனியம் செலீனைடு (Ammonium selenide) NH4)2Se என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பல தயாரிப்பு முறைகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் எதுவும் நிருபிக்கப்படவில்லை. அமோனியாவுடன் ஐதரசன் செலீனைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் அமோனியம் செலீனைடு தயாரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Victor Lenher; Edgar F. Smith (1898). "Ammonium Selenide" (in English). Journal of the American Chemical Society (ACS Publications) 20 (4): 277–278. doi:10.1021/ja02066a007. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja02066a007. பார்த்த நாள்: 15 March 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமோனியம்_செலீனைடு&oldid=3390943" இலிருந்து மீள்விக்கப்பட்டது