உள்ளடக்கத்துக்குச் செல்

அம்மோனியம் சின்னமேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்மோனியம் சின்னமேட்டு
Ammonium cinnamate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அசானியம்;3-பீனைல்புரோப்-2-ஈனோயேட்டு
இனங்காட்டிகள்
25459-05-6 N
ChemSpider 11445295
InChI
  • InChI=1S/C9H8O2.H3N/c10-9(11)7-6-8-4-2-1-3-5-8;/h1-7H,(H,10,11);1H3/b7-6+;
    Key: PBLWYVAEJYQTLU-UHDJGPCESA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6432274
  • C1=CC=C(C=C1)C=CC(=O)[O-].[NH4+]
பண்புகள்
C9H11NO2
வாய்ப்பாட்டு எடை 165.19 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அம்மோனியம் சின்னமேட்டு (Ammonium cinnamate) என்பது C9H11NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சின்னமிக் அமிலத்தினுடைய அம்மோனியம் உப்பு என இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது.[1][2][3]

தயாரிப்பு

[தொகு]

அமோனியாவுடன் நீர்த்த சின்னமிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் அம்மோனியம் சின்னமேட்டு உருவாகும்.[4]

பயன்கள்

[தொகு]

வேதித் தொகுப்பு வினைகளிலும் மருந்துகள் தயாரிப்பிலும் அம்மோனியம் சின்னமேட்டு பயன்படுத்தப்படுகிறது.[5][6][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ammonium cinammate". NIST. Retrieved 29 March 2025.
  2. "Chemical Properties of Ammonium cinnamate (CAS 25459-05-6)". chemeo.com. Retrieved 29 March 2025.
  3. Nord, F. F. (10 September 2009). Advances in Enzymology and Related Areas of Molecular Biology (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 94. ISBN 978-0-470-12329-4. Retrieved 29 March 2025.
  4. Streatfeild, Frederick William (1891). Practical Work in Organic Chemistry (in ஆங்கிலம்). E. & F.N. Spon. p. 145. Retrieved 29 March 2025.
  5. The Journal of Analytical Chemistry of the USSR (in ஆங்கிலம்). Consultants Bureau. July 1969. p. 985. Retrieved 30 March 2025.
  6. Nuclear Science Abstracts (in ஆங்கிலம்). Oak Ridge Directed Operations, Technical Information Division. 1974. p. 263. Retrieved 30 March 2025.
  7. Goswami, Animesh; Stewart, Jon D. (6 September 2015). Organic Synthesis Using Biocatalysis (in ஆங்கிலம்). Academic Press. p. 390. ISBN 978-0-12-411542-2. Retrieved 30 March 2025.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மோனியம்_சின்னமேட்டு&oldid=4262637" இலிருந்து மீள்விக்கப்பட்டது