லாத்தூர்
லாத்தூர்
लातूर லாத்தலூர், இரத்திரனபூர் | |
---|---|
Semi Metropolis | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராஷ்டிரா |
மரத்வாடா பிரதேசம் | அவுரங்காபாத் கோட்டம் |
மாவட்டம் | லாத்தூர் மாவட்டம் |
Settled | கி பி 7-ஆம் நூற்றாண்டு |
அரசு | |
• நிர்வாகம் | லாத்தூர் மாநகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 117.78 km2 (45.48 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 104 |
ஏற்றம் | 515 m (1,690 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 3,82,754 |
• தரவரிசை | 89 |
• அடர்த்தி | 3,200/km2 (8,400/sq mi) |
இனம் | லாத்தூர்காரர் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
• பிற | இந்தி, உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் |
|
தொலைபேசி குறியீடு எண் | 91-2382 |
வாகனப் பதிவு | MH-24 |
பாலின விகிதம் | 923.54 ♀/1000 ♂ |
எழுத்தறிவு | 96.76% |
மும்பையிலிருந்து தொலைவு | 497 கி மீ |
ஹைதராபாத்திலிருந்து தொலை | 337 கி மீ |
அவுரங்காபாத்திலிருந்து | 294 கி மீ |
மழை பொழிவு | 666 மி மீ |
சராசரி கோடைகால வெப்பம் | 41 °C (106 °F) |
சராசரி குளிர்கால வெப்பம் | 13 °C (55 °F) |
http://www.citypopulation.de/world/Agglomerations.html |
லாத்தூர் (Latur) (மராத்தி: लातूर) இந்தியாவின், மகாராஷ்டிரா மாநிலத்தின் மரத்வாடா பகுதியில், அவுரங்காபாத் கோட்டத்தில் அமைந்த இந்நகரம், லாத்தூர் மாவட்டம் மற்றும் லாத்தூர் வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் மாநகராட்சியாகும்.
தட்பவெப்பம்
[தொகு]தட்பவெப்பநிலை வரைபடம் லாத்தூர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ச | பெ | மா | ஏ | மே | ஜூ | ஜூ் | ஆ | செ | அ | ந | டி | ||||||||||||||||||||||||||||||||||||
2.8
29
12
|
2.1
32
14
|
3.3
36
19
|
3.5
38
22
|
24.4
38
25
|
114.2
34
24
|
115.6
30
22
|
119.6
29
21
|
121.6
30
21
|
60.8
32
19
|
10.7
30
15
|
6.5
28
12
|
||||||||||||||||||||||||||||||||||||
வெப்பநிலை (°C) மொத்த மழை/பனி பொழிவு (மிமீ) source: MSN Weather | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Imperial conversion
|
லாத்தூர் நிலநடுக்கம், 1993
[தொகு]30 செப்டம்பர் 1993 அன்று அதிகாலை நான்கு மணி அளவில் லாத்தூரில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாயின.[2] மேலும் 30,000 பேர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன.
மக்கள் தொகை வளர்ச்சி
[தொகு]மக்கள் தொகை வளர்ச்சி | |||
---|---|---|---|
Census | Pop. | %± | |
1931 | 29,000 | ||
1971 | 67,000 | ||
1981 | 1,01,000 | 50.7% | |
1991 | 1,59,200 | 57.6% | |
2001 | 2,99,179 | 87.9% | |
2011 | 4,38,918 | 46.7% | |
Source:Census of India[3] |
உள்ளாட்சி நிர்வாகம்
[தொகு]லாத்தூர் நகராட்சியானது 2011-இல் லாத்தூர் மாநகராட்சியாக தகுதி பெற்றது. 117.78 சதுர கி மீ பரப்பளவு கொண்டது. லாத்தூர் மாநகராட்சி 70 பிரபாக் எனும் வார்டுகளைக் கொண்டது.
மக்கள் தொகையியல்
[தொகு]2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, லாத்தூர் நகரத்தின் மக்கள் தொகை 3,82,754 ஆகும்.
போக்குவரத்து
[தொகு]சாலை
[தொகு]லாத்தூர் நகரம் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை, புனே, நாக்பூர், அவுரங்காபாத், கோலாப்பூர், சாங்லி போன்ற நகரங்களுடன் தரைவழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 204 லாத்தூர் நகரம் வழியாக செல்கிறது.
வானூர்தி நிலையம்
[தொகு]லாத்தூர் நகரத்திலிருந்து 12 கிமீ தொலைவில் லாத்தூர் விமான நிலையம் அமைந்துள்ளது.
இருப்புப்பாதை
[தொகு]லாத்தூர் தொடருந்து நிலையம் மன்மாட், அவுரங்காபாத், நாண்டெட், பர்பானி, பர்லி வைத்தியநாத், ஒஸ்மனாபாத், அடிலாபாத், நாக்பூர், மும்பை, புனே, கட்சிகுடா, போன்ற முக்கிய நகரங்களுடன் தொடருந்துகள் இருப்புப்பாதையால் இணைக்கப்பட்டுள்ளது.
புகழ் பெற்றவர்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gazetteers Department - Latur" (in Marathi). Government of Maharashtra. 2010. Archived from the original on 14 June 2011. பார்க்கப்பட்ட நாள் 31 December 2015.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "The September 29, 1993, M6.4 Killari, Maharashtra Earthquake in Central India, EERI Newsletter, Vol. 28, No. 1, January 1994" (PDF). பார்க்கப்பட்ட நாள் 15 March 2016.
- ↑ Census of India cited by Planning Department, Directorate of Economics and Statistics, Government of Maharashtra. "Maharashtra At a Glance" (PDF). Economic Survey of Maharashtra, 2002–03 (in Marathi and English). Government of Maharashtra. Archived from the original (PDF) on 3 March 2009.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: unrecognized language (link); see also "Economic Survey of Maharashtra, 2014–15" (PDF). Government of Maharashtra. Archived from the original (PDF) on 23 April 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]- Latur police department பரணிடப்பட்டது 2020-09-19 at the வந்தவழி இயந்திரம்