உள்ளடக்கத்துக்குச் செல்

அகமது நகர் மாவட்டம்

ஆள்கூறுகள்: 19°05′53″N 74°43′57″E / 19.09806°N 74.73250°E / 19.09806; 74.73250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அகமதுநகர் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அகமது நகர் மாவட்டம்
अहमदनगर जिल्हा
அகமது நகர்மாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா
மாநிலம்மகாராஷ்டிரா, இந்தியா
நிர்வாக பிரிவுகள்நாசிக் கோட்டம்
தலைமையகம்அகமது நகர்
பரப்பு17,413 km2 (6,723 sq mi)
மக்கட்தொகை4,543,080 (2011)
மக்கள்தொகை அடர்த்தி260/km2 (670/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை17.67%
படிப்பறிவு80.22%
பாலின விகிதம்934
வட்டங்கள்1. அகோலே 2. கர்ஜத் 3. கோபர்காவ 4. ஜாம்கேடு 5. நகர் 6. நேவாசா 7. பாதர்டி 8. பார்னேர் 9. ராஃகாதா 10. ராஃகுரி 11. சேவகாம்வ 12. ஸ்ரீகோந்தா 13. ஸ்ரீராம்பூர் 14. சங்கம்னேர்
மக்களவைத்தொகுதிகள்அகமது நகர், சீரடி [1]
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை13
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை 50, தேசிய நெடுஞ்சாலை 222
சராசரி ஆண்டு மழைபொழிவு501 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

அகமது நகர் மாவட்டம், மகாராஷ்டிராவில் உள்ளது.[2] இதன் தலைமையகம் அகமது நகரில் உள்ளது. இந்த மாவட்டம், நாசிக் கோட்டத்திற்கு உட்பட்டது. இங்கு புகழ் பெற்ற சீரடி நகரம் உள்ளது. இம்மாவட்டத்தில் சித்தி விநாயகர் கோயில், அஷ்ட விநாயகர் கோயில், சனி சிங்கனாப்பூர் கோயில் மற்றும் சாய்பாபா கோயில்கள் உள்ளது.

பொருளாதாரம்

[தொகு]

இந்த மாவட்டம் வளர்ச்சியில் பின் தங்கியுள்ள மாவட்டங்களில் ஒன்று. மத்திய அரசு வழங்கும் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது.[3]

ஆட்சிப் பிரிவுகள்

[தொகு]

இந்த மாவட்டத்தில் 14 வட்டங்கள் உள்ளன. அவை:

  1. அகோலே
  2. கர்ஜத்
  3. கோபர்காவ்
  4. ஜாம்கேடு
  5. நகர்
  6. நேவாசா
  7. பாதர்டி
  8. பார்னேர்
  9. ராஃகாதா
  10. ராஃகுரி
  11. சேவ்காவ்
  12. ஸ்ரீகோந்தா
  13. ஸ்ரீராம்பூர்
  14. சங்கம்னேர் [4]
சட்டமன்றத் தொகுதிகள்:[2]
மக்களவைத் தொகுதி[2]

இங்கு சுற்றுப்புறத்தைப் பாதுகாத்து முன்னேறியுள்ள ராலேகான் சித்தி எனப்படும் ஊர் உள்ளது.[5]

மக்கள் தொகை

[தொகு]

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது, 4,543,083 மக்கள் வாழ்ந்தனர்.[6] சராசரியாக, சதுர கிலோமீட்டருக்குள் 266 பேர் வாழ்கின்றனர்.[6] ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 934 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது.[6] இங்கு வசிப்போரில் 80.22% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[6]

சான்றுகள்

[தொகு]
  1. "Election Commission website" (PDF). Archived from the original (PDF) on 2009-03-06. பார்க்கப்பட்ட நாள் 2014-07-03.
  2. 2.0 2.1 2.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-17.
  3. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. பார்க்கப்பட்ட நாள் September 27, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Tahsil Information". Ahmednagar District. Archived from the original on 10 ஏப்ரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2014. {{cite web}}: Check date values in: |access-date= and |archivedate= (help)
  5. "A model Indian village- Ralegaon Siddhi". Archived from the original on 2006-10-11. பார்க்கப்பட்ட நாள் 2006-10-30.
  6. 6.0 6.1 6.2 6.3 "District Census 2011: Ahmadnagar". Registrar General & Census Commissioner, India. 2011. Archived from the original on 8 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2014. {{cite web}}: Check date values in: |access-date= and |archivedate= (help)

இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமது_நகர்_மாவட்டம்&oldid=3926941" இலிருந்து மீள்விக்கப்பட்டது