துளே மாவட்டம்
Appearance
துளே மாவட்டம் धुळे जिल्हा | |
---|---|
துளேமாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா | |
மாநிலம் | மகாராஷ்டிரா, இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | துளே மாவட்டம் |
தலைமையகம் | துலே |
பரப்பு | 8,063 km2 (3,113 sq mi) |
மக்கட்தொகை | 2,048,781 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 211.83/km2 (548.6/sq mi) |
படிப்பறிவு | 71.6% |
பாலின விகிதம் | 944 |
வட்டங்கள் | 4 |
மக்களவைத்தொகுதிகள் | துளே மக்களவைத் தொகுதி & நந்துர்பார் மக்களவைத் தொகுதி (நந்துர்பார் மாவட்டத்துடன் பகிர்வு) (Based on Election Commission website) |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 5 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை எண் 3, 6 & 211 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 544 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
துளே மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் துலே என்னும் நகரத்தில் அமைந்துள்ளது.
அமைவிடம்
[தொகு]ஆட்சிப் பிரிவுகள்
[தொகு]இதை நான்கு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை துளே, சிர்பூர், சாக்ரி, சிந்துகேடா ஆகியன.
- சட்டமன்றத் தொகுதிகள்:[1]
- சாக்ரி சட்டமன்றத் தொகுதி
- சிர்பூர் சட்டமன்றத் தொகுதி
- சிந்துகேடா சட்டமன்றத் தொகுதி
- கசபா சட்டமன்றத் தொகுதி
- துளே சட்டமன்றத் தொகுதி
- மக்களவைத் தொகுதிகள்:[1]
போக்குவரத்து
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-19.