உள்ளடக்கத்துக்குச் செல்

மகா பக்த விஜயம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டரிபுரம் எனும் ஊரில் ருக்மணியுடன் கோயில் கொண்டுள்ள கிருஷ்ணரான, விட்டலரின் பெருமைகளையும், விட்டலரின் பரம பக்தர்களின் வரலாற்றையும் விவரிக்கும் நூல் ஆகும்.[1] இந்நூல் வைண மக்களால் பெரிதும் படிக்கப்படு மற்றும் கேட்கப்படும் நூலாகும். விட்டலரின் பரம பக்தர்களின் வரலாற்றை கூறும் கதைச் சொல்லிகள் உள்ளனர். [2]

விட்டலரின் அடியார்களில் சிலர்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. மஹா பக்த விஜயம்
  2. ஸ்ரீ ஞாநேஸ்வரர் கதை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகா_பக்த_விஜயம்_(நூல்)&oldid=3031387" இலிருந்து மீள்விக்கப்பட்டது