வைணவ புராண ஆசிரியர்கள்
Appearance
தமிழில் வைணவ புராணங்களை இயற்றிய ஆசிரியர்கள் ஐவர். அவர்களது நூல்கள் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன. அவற்றைப் பற்றிய செய்திகளை அட்டவணையில் காணலாம்.
அட்டவணை
[தொகு]ஆசிரியர் | புராணம் | காலம் | புராண வகை | பகுப்பு | பாடல் |
---|---|---|---|---|---|
செவ்வை சூடுவார் | பாகவத புராணம் | பொ.ஊ. 1500-1525 | இதிகாசம் | 10 ஸ்கந்தம், 155 அத்தியாயம் | 4973 |
அருளாளதாசர் | பாகவத புராணம் | பொ.ஊ. 1525-1550 | இதிகாசம் | 132 சருக்கம் | 9147 |
அரிதாசர் | இருசமய விளக்கம் | பொ.ஊ. 1500-1525 | சமயவாதம் | 130 சருக்கம் | 2139 |
திருக்குறுகைப் பெருமாள் கவிராயர் | திருக்குறுகை மான்மியம் | பொ.ஊ. 1525-1600 | தலபுராணம் | 28 சருக்கம் | 3030 |
(பெயர் தெரியவில்லை) | கூடற்புராணம் | பொ.ஊ. 1575-1600 | தலபுராணம் | 12 சருக்கம் | 757 |
இவற்றையும் காண்க
[தொகு]கருவிநூல்
[தொகு]- மு. அருணாசலம். தமிழ் இலக்கிய வரலாறு. பதினாறாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
வைணவம் தொடரின் ஒரு பகுதி |
---|