வியாசதீர்த்தர்
Appearance
ஸ்ரீ வியாசதீர்த்தர் | |
---|---|
சுய தரவுகள் | |
பிறப்பு | யதிராஜர் 22 ஏப்ரல் 1447 பன்னூர், கர்நாடகம் |
நினைவிடம் | நவ பிருந்தாவனம் |
சமயம் | இந்து சமயம் |
பாடசாலை | வேதாந்தம் |
Philosophy | துவைதம் |
பதவிகள் | |
Guru | ஸ்ரீபாதராஜர், பிரம்மண்ய தீர்த்தர் |
முன் இருந்தவர் | பிரம்மண்ய தீர்த்தர் |
Disciples
| |
Honors | சந்திரிகாசாரியார், வியாசராஜர் |
மொழிகள் | சமஸ்கிருதம், கன்னடம் |
வியாசதீர்த்தர் (Vyasatirtha) (அண். 1460 – அண். 1539[1]) இந்து சமயத்தின் துவைதப் பிரிவைப் பற்றி நன்கறிந்த சான்றோர் ஆவார். இவர் வியாசராயர் என்றும் சந்திரிகாசாரியார் என்றும் அழைக்கப்படுகிறார். மெய்யியில் வாதம் செய்யுமளவுக்கு திறன் பெற்றிருந்தார்.[2] சோமநாதர் என்னும் புலவர் எழுதிய வியாசயோகிசரிதை என்னும் கவிதைத் திரட்டிற்குப் பிறகே இவரைப் பற்றி உலகம் அறியத் தொடங்கியது. இவர் கருநாட்டகாவில் உள்ள மைசூரில் பிறந்தவர். இவர் இந்திய நாட்டின் பல்வேறு இடங்களில் அனுமன் சிலைகளை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.[3] இவர் கன்னடத்திலும் சமஸ்கிருதத்திலும் பல பாடல்களை இயற்றியுள்ளார்.[4] நியாயமிர்தம், தர்க்கதாண்டவம் ஆகியன இவரின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கன.[5][6][7][8]
தரவுகள்
[தொகு]- ↑ Stoker 2016, ப. 2.
- ↑ Sharma 1961, ப. 183.
- ↑ Sharma 2000, ப. 104.
- ↑ "Royal Carpet Carnatic Composers: Vyasaraya". karnatik.com. பார்க்கப்பட்ட நாள் 2024-03-04.
- ↑ Timalsina 2008, ப. 63.
- ↑ Potter 1972, ப. 240.
- ↑ Bhatta 1997, ப. 366.
- ↑ Nair 1990, ப. 21.
மூலங்கள்
[தொகு]- Sharma, B.N.K (2000) [1961]. History of Dvaita school of Vedanta and its Literature. Vol. 2 (3rd ed.). Bombay: Motilal Banarasidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-1575-0.
- Dasgupta, Surendranath (1991). A History of Indian Philosophy, Vol 4. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120804159.
- Jackson, William (2000). Holy People of the World: A Cross-cultural Encyclopaedia. ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57607-355-1.
- Stoker, Valerie (2016). Polemics and Patronage in the City of Victory. Univ of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-29183-6.
- Sarma, R. Nagaraja (1937). Reign of realism in Indian philosophy. National Press.
- Sarma, Deepak (2007). Madhvacarya and Vyasatirtha: Biographical sketches of a Systematizer and his Successors. Journal of Vaishnava Studies. pp. 145–168.
- Verghese, Anila (1995). Religious Traditions at Vijayanagara: As Revealed Through Its Monuments. Manohar. pp. 145–168. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788173040863.
- Rao, Venkoba (1926). Śrī Vyāsayogicaritam: Life of Śrī Vyāsarāja, a Champū Kāvya in Sanskrit by Somanātha. Bangalore: Dvaita Vedanta Studies and Research Foundation.
- McCrea, Lawrence (2015). Freed by the weight of history: polemic and doxography in sixteenth century Vedānta. South Asian History and Culture, Vol 6. pp. 87–101.
- Williams, Michael (2014). "Mādhva Vedānta at the Turn of the Early Modern Period: Vyāsatīrtha and the Navya-Naiyāyikas". International Journal of Hindu Studies 18 (2): 119–152. doi:10.1007/s11407-014-9157-7.
- Sewell, Robert (2000) [1900]. A Forgotten Empire (Vijayanagar): A Contribution to the History of India. Asian Educational Services. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120601253.
- Sharma, B.N.K (1961). History of Dvaita school of Vedanta and its Literature. Vol. 1 (1st ed.). Bombay: Motilal Banarasidass.
- Dalmia, Vasudha (2009). The Oxford India Hinduism Reader. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-806246-2.
- Sastri, N.S Anantakrishna (1982). Advaitasiddhiḥ. Parimala Pablikeśansa.
- Bagchi, Sitansusekhar (1953). Inductive reasoning: a study of Tarka and its role in Indian logic. Calcutta Oriental Press.
- Rao, M.V. Krishna (1959). A Brief Survey of Mystic Tradition in Religion and Art in Karnataka. Wardha Publishing House.
- Timalsina, Sthaneshwar (2008). Consciousness in Indian Philosophy: The Advaita Doctrine of 'Awareness Only'. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-135-97092-5.
- Potter, Karl H. (1972). Thirtieth Anniversary Commemorative Series: Southeast Asia. University of Arizona Press.
- Sharma, R. K. (1972). International Sanskrit Conference. The Ministry.
- Bhatta, C. Panduranga (1997). Contribution of Karaṇāṭaka to Sanskrit. Institute of Asian Studies.
- Vilas, Bhakti (1964). Sri Chaitanya's Concept of Theistic Vedanta. Sree Gaudiya Math.
- Farooqui, Salma Ahmed (2011). A Comprehensive History of Medieval India: Twelfth to the Mid-Eighteenth Century. Pearson Education India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131732021.
- Karmarkar, A. P. (1939). Mystic Teachings of the Haridasas of Karnatak. Karnatak Vidyavardhak Sangha.
- Nair, K. Maheshwaran (1990). Advaitasiddhi: A Critical Study. Sri Satguru Publications.
- Lochtefeld, James G. (2002). The Illustrated Encyclopedia of Hinduism. Vol. 2. The Rosen Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8239-3180-4.
- Hebbar, B.N (2005). The Sri-Krsna Temple at Udupi: The History and Spiritual Center of the Madhvite Sect of Hinduism. Bharatiya Granth Nikethan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-89211-04-8.
- "Reconstruction of demolished Brindavana of Vyasaraja begins". Hindu. 2019. https://www.thehindu.com/news/national/karnataka/reconstruction-of-demolished-brindavana-of-vyasaraja-tirtha-begins/article28566248.ece.