உள்ளடக்கத்துக்குச் செல்

பாகல்கோட் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகல்கோட்டை
Location of பாகல்கோட்டை
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
கோட்டம்பெல்காம்
நிறுவப்பட்ட நாள்[1]1997
தலைமையிடம்பாகல்கோட்டை
அரசு
 • துணை ஆணையர்திரு. பி சுனில்குமார், இ.ஆ.ப
 • காவல் கண்காணிப்பாளர்ஸ்ரீ ஜெயபிரகாஷ், இ.கா.ப
பரப்பளவு
 • மொத்தம்6,583 km2 (2,542 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்18,90,826
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
அஞ்சல் குறியீட்டு எண்
587 101- 587 325
தொலைபேசி+91 (0)8354
வாகனப் பதிவுKA-29, KA-48
இணையதளம்bagalkot.nic.in/en

பாகல்கோட் மாவட்டம் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள 31 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று.[4] இதன் தலைமையகம் பாகல்கோட்டை நகரத்தில் உள்ளது.

வரலாறு

[தொகு]

பிரித்தானிய இந்தியாவின் ஆட்சி முடிய, இம்மாவட்டத்தின் முதேல் தாலுகா பகுதிகளை முதோல் சமஸ்தானம் ஆட்சி செய்தது.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://bagalkot.nic.in/en/history/
  2. https://bagalkot.nic.in/en/about-district/whos-who/
  3. 3.0 3.1 https://bagalkot.nic.in/en/demography/
  4. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-30.

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகல்கோட்_மாவட்டம்&oldid=3587500" இலிருந்து மீள்விக்கப்பட்டது