சன்னதி
சன்னதி | |
---|---|
கிராமம் | |
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் சன்னதி கிராமத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 17°07′N 77°05′E / 17.12°N 77.08°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகா |
மாவட்டம் | குல்பர்கா |
பரப்பளவு | |
• மொத்தம் | 1.5 km2 (0.6 sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 585 218 |
தொலைபேசி குறியீட்டெண் | 08474 |
அருகமைந்த நகரம் | யாத்கிர் Yadgir |
சன்னதி (Sannati or Sannathi) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், குல்பர்கா மாவட்டத்தில், சித்தபூர் வருவாய் வட்டத்தில், பீமா ஆற்றின் கரையில் அமைந்த கிராமம் ஆகும்.
இந்தியத் தொல்லியல் ஆய்வகம், இக்கிராமத்தில் 1986-இல் மேற்கொண்ட அகழாய்வில் கண்டெடுத்த, பிராகிருதம் மற்றும் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்ட அசோகரின் பெயர் பொறித்த கல்வெட்டுகளால் இக்கிராமம் புகழ்பெற்றது.[1][2][3][4] மேலும் அசோகர் மற்றும் அவரது மனைவிமார்களுடன் கூடிய சுண்ணாம்புக் கல் சிற்பம் இங்கு கிடைத்துள்ளது. [3]
அகழாய்வுகள் 2000 - 2002
[தொகு]சன்னதிக்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கனகனபள்ளி எனும் ஊரில் 2000 முதல் 2002 முடிய நடைபெற்ற அகழாய்வுகளில் தூபி]] மற்றும் விகாரை]]யின் சிதிலகள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சாதவாகனர்களின் நாணயங்கள் மற்றும் இராய அசோகர் எனப்பெயர் பொறித்த கற்பலகையும், இராணிகளுடன் அசோகரின் சிற்பமும் கண்டுபிடிக்கப்பட்டது.[7] was unearthed from the ruined Buddhist stupa.
-
தர்மசக்கரம் நினவுச்சின்னம், கனகனபள்ளி
-
அசோகர் தம் இராணிகளுடன் கூடிய சிற்பம்
இதனையும் காண்க
[தொகு]மேலும் படிக்க
[தொகு]- Interim report on the excavations at Sannati, 1993-95, by D.V. Devaraj, H.T. Talwar. Directorate of Archaeology and Museums in Mysore, 1996.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Authority set up to develop Sannati Buddhist centre". பார்க்கப்பட்ட நாள் 2008-11-13.
- ↑ "Facelift for Sannati monuments at Rs 5 crore (US$ 1.23 mil)". பார்க்கப்பட்ட நாள் 2008-11-13.
- ↑ 3.0 3.1 "When I met Emperor Ashoka in Sannathi". Yahoo.
- ↑ "Buddhist sites at Sannati lie neglected, says report". தி இந்து. 20 January 2009 இம் மூலத்தில் இருந்து 1 அக்டோபர் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091001162928/http://www.hindu.com/2009/01/20/stories/2009012050610200.htm.
- ↑ Singh, Upinder (2008). A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century (in ஆங்கிலம்). Pearson Education India. p. 333. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131711200.
- ↑ Thapar, Romila (2012). Aśoka and the Decline of the Mauryas (in ஆங்கிலம்). Oxford University Press. p. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199088683.
- ↑ "Rediscovering Ashoka - Kanganhalli". Archived from the original on 2013-09-09. பார்க்கப்பட்ட நாள் 2013-06-18.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)